விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
*[[1738]] – [[போபால்]] போரில் [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்கள்]] வெற்றி பெற்றதை அடுத்து, [[பாஜிராவ்]], [[இரண்டாம் ஜெய் சிங்]] ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1841]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[உதயதாரகை]] பத்திரிகை [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1894]] – வில்லியம் கென்னடி டிக்சன் [[திரைப்படம்|அசையும் திரைப்படத்துக்கான]] [[காப்புரிமம்]] பெற்றார்.
*[[1939]] – [[பிரான்சியம் (தனிமம்)|பிரான்சியம்]] என்ற [[தனிமம்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1954]] – [[இயந்திர மொழிபெயர்ப்பு]] முதன்முறையாக [[நியூயோர்க்]] [[ஐபிஎம்]] தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
*[[1959]] – [[பிடல் காஸ்ட்ரோ]]வின் புதிய [[கியூபா]] அரசை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] அங்கீகரித்தது.
*[[1979]] – [[வியட்நாம்|வியட்நாமிய]]ப் படைகளிடம் [[கம்போடியா]]வின் தலைநகர் [[நோம் பென்]] வீழ்ந்தது. [[போல் போட்]]டும் அவனது [[கெமர் ரூச்]] படைகளும் பின்வாங்கினர்.
'''[[தங்கம்மா அப்பாக்குட்டி]]''' (பி.&nbsp;[[1925]]){{·}} '''[[லட்சுமி (எழுத்தாளர்)|லக்ஷ்மி ]]''' (இ.&nbsp;[[1987]]){{·}} '''[[சம்பந்தன் (எழுத்தாளர்)|சம்பந்தன்]]''' (இ.&nbsp;[[1995]])<br/>
{{SelAnnivFooter|Month=1|Day=7}}