சனவரி 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2625644 Kanags (talk) உடையது: No Article ... (மின்)
No edit summary
வரிசை 11:
*[[1782]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் முதலாவது வர்த்தக [[வங்கி]] வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
*[[1785]] – பிளான்சார்ட் என்ற பிரான்சியர் வளிம [[ஊதுபை]] ஒன்றில் [[இங்கிலாந்து]] டோவர் துறையில் இருந்து பிரான்சின் [[கலே]] வரை பயணம் செய்தார்.
*[[1841]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[உதயதாரகை]] பத்திரிகை [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 19</ref>
*[[1846]] &ndash; [[இலங்கை]]யில் ''தி எக்சாமினர்'' என்ர ஆங்கில செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1894]] &ndash; வில்லியம் கென்னடி டிக்சன் [[திரைப்படம்|அசையும் திரைப்படத்துக்கான]] [[காப்புரிமம்]] பெற்றார்.
*[[1927]] &ndash; [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலைக்]] கடந்து முதலாவது [[தொலைபேசி]]ச் செய்தி [[நியூயோர்க்]] நகருக்கும் [[லண்டன்|லண்டனுக்கும்]] இடையில் அனுப்பப்பட்டது.
வரி 41 ⟶ 42:
*[[1851]] &ndash; [[ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன்]], பிரித்தானிய மொழியியல் அறிஞர் (இ. [[1941]])
*[[1920]] &ndash; [[அலஸ்ட்டயர் பில்கிங்டன்]], ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (இ. [[1995]])
*[[1925]] &ndash; [[தங்கம்மா அப்பாக்குட்டி]], யாழ்ப்பாணத்தின் சமய, சமூக செயற்பாட்டாளர் (i. [[2008]])
*[[1938]] &ndash; [[பி. சரோஜாதேவி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
*[[1943]] &ndash; [[சடாகோ சசாகி]], [[அணுகுண்டு|அணுகுண்டினால்]] பாதிக்கப்பட்ட சப்பானியப் பெண் பிள்ளை (இ. [[1955]])
வரி 71 ⟶ 72:
*[[நத்தார்]] ([[கிழக்கு மரபுவழி திருச்சபை]] [[யூலியன் நாட்காட்டி]])
*இனவழிப்பு நாளில் இருந்து விடுதலை ([[கம்போடியா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது