கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
ஐக்கிய அமெரிக்காவில் பண்டைய கொட்டில்கள் பண்ணையில் வெட்டப்பட்ட மரங்களினால் அமைக்கப்பட்டன. கற்களால் ஆன கொட்டில்கள் கற்கள் மலிவாகக் கிடைக்கும் இடங்களில் கட்டப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இறுதிப் பகுதியில் மரச் சட்டகங்களுக்குப் பதிலாக வளை, கைம்மரம், குறுக்குவளை என்பன அறிமுகமானதால் மரத்தின் தேவை குறைந்தது.<ref>{{cite book |author = Shawver, John L.. |title=Plank frame barn construction.|publisher= New York: D. Williams, 1904.|url= https://books.google.com/books?id=M7swAQAAMAAJ}}</ref> மரங்களின் பொருத்துக்கள் செய்வதற்கு பொருத்துமுளைகளுக்குப் பதிலாக ஆணிகள் பயன்பட்டன. பண்ணைகள் எந்திரமயமாதல், போக்குவரத்து உட்கட்டமைப்பு வளர்ச்சி, புதிய தொழில்நுட்பம் ஆகியவை காரணமாக கொட்டில்களின் வாயில்கள் அகலமாயின. பைஞ்சுதைப் பாளங்கள் 20 ஆம் நூற்றாண்டில் பெரிதும் பயன்பாட்டிற்கு வந்தன.<ref>Fink, Daniel. Barns of the Genesee country, 1790–1915: including an account of settlement and changes in agricultural practices. Geneseo, N.Y.: J. Brunner, 1987. Print.</ref>
 
நவீனதற்காலக் கொட்டில்கள் [[உருக்கு|உருக்கினால்]] அமைக்கப்படுகின்றன. 1900 முதல் 1940 வரை, பல பாரிய பால் பண்ணைக் கொட்டில்கள் இவ்வாறு அமைக்கப்பட்டன. இவை அதிகளவுபேரளவு வைக்கோலைச்வைக்கோலைத் சேமிக்கும்தேக்கிவைக்கும் வகையில் சரிவு மாறுஇறவாணக் கூரைகளைக் கொண்டு அமைக்கப்பட்டன. இதுவே பின்னாளில் பண்ணைக் கொட்டில்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவம் ஆகியது.
 
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது