வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
223.181.202.255 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2877862 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 44:
1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது.<ref name=end>{{cite news |first=Press Trust of India |title=Veerappan : End of three decades of terror |url=http://articles.timesofindia.indiatimes.com/2004-10-19/india/27164569_1_veerappan-gang-gopinatham-stf |publisher=The Times of India |location=Coimbatore |date=19 October 2004 |accessdate=12 September 2012 }}</ref> 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டில்லாப்பல்லி ஸ்ரீநிவாஸ் எனும் வனத்துறை அதிகாரியை கொன்றார். அதற்கு அடுத்த வருடம் ஆகத்து மாதம் உயர் காவல்துறை அதிகாரி ஹரிகிரிஷ்ணா உட்பட பல காவல்துறையினர் சென்ற வழியில் இடைமறித்து தாக்கி கொன்றார்.
 
<br />
வீரப்பன் பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை. ஒருமுறை, காவல்துறையினரின் வாகனத்தில் பயணித்த தனது கிராமவாசியை கொன்றானர். யாரையேனும் காவல்த்துறை உளவாளி என சந்தேகித்தால் கொன்று விடுவது வீரப்பனுடைய வழக்கம். அரசியல் களேபரங்கள் காரணமாக, வீரப்பன்னால் மாநிலம் விட்டு மாநிலம் தாண்ட முடிந்தது.<ref name=benita>{{cite book |last1= Estevez |first1=Benita |title=Smugglers |url=http://books.google.com/?id=ZLqYgJHuuHMC&pg=PT75&dq=veerappan+politicians |accessdate=22 February 2013 |edition= |volume= |year= |publisher=R.W.Press |location= |language= |isbn=9781909284081 |page= |pages= }}</ref>
 
* நக்கீரன் ஆசிரியர் கோபால், பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் [[வ. கவுதமன்]] அவர்களால் இயக்கப்பட்டு [[மக்கள் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகியது.
"https://ta.wikipedia.org/wiki/வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது