'''பைப்பூஞ்சைத் தொகுதி''' ''(Ascomycota)'' என்பது பூஞ்சை உலகின் ஒரு தொகுதியாகும். இது '''கதைப்பூஞ்சைத் தொகுதியோடுதொகுதி'''யோடு சேர்ந்து '''உயர்பூஞ்சை''' துணை உலகை உருவாக்குகின்றன. இதன் உறுப்பினர்கள் பொதுவாகப் '''பைப்புஞ்சைகள்''' அல்லது '''அசுக்கோமைசிட்டுகள்''' எனப்படுகின்றன. இது பூஞ்சை உலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இதில் 64,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.<ref>Kirk ''et al''., p. 55.</ref>