பேச்சு:முந்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 15:
==தலைப்பு==
இதன் பெயர் மரமுந்திரிகை என்றிருக்க வேண்டும். முந்திரி அல்லது முந்திரிகை என்பது திராட்சையைக் குறிக்கும். மேலே தென்காசி சுப்பிரமணியன் குறிப்பிட்டதும் இதைத்தான். அது (raisin) காய்ந்த முந்திரிகைப் பழம்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 14:37, 27 மார்ச் 2016 (UTC)
 
முந்திரி என்பது மரமுந்திரியை மட்டுமே குறிக்கும். திராட்சையைத் தென்தமிழ் நாட்டில் கொடிமுந்திரி என்பர். எனவே தலைப்பு முந்திரி என்றே இருக்கலாம். திராட்சைக்குக் கொடிமுந்திரி எனத் தலைப்பிடலாம்.[[பயனர்:ஆறுமுகி|ஆறுமுகி]] ([[பயனர் பேச்சு:ஆறுமுகி|பேச்சு]]) 12:47, 6 சனவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முந்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முந்திரி" page.