பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
[[File:Cairo, Gizeh, Sphinx and Pyramid of Khufu, Egypt, Oct 2004.jpg|thumb|250px| [[கிசாவின் பெரிய பிரமிடு]]க்கு முன்புறம் அமைந்த [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்|பெரிய ஸ்பிங்ஸ்]]]]
 
[[எகிப்தின் நான்காம் வம்சம்|நான்காம் எகிப்திய வம்ச]] மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் (கிமு 2613–2494), பழைய எகிப்திய இராச்சியத்தின் புகழ் அதன் உச்சியைத் தொட்டது. எகிப்திய மன்னர் சினேப்பிரு[[சினெபெரு]] கருங்கற்களால் சிறிதும் பெரிதுமான பெண்ட் பிரமிடு மற்றும் செம்பிரமிடு போன்ற மூன்று [[பிரமிடு]]களை நிறுவினார்.<ref name=":1">{{Cite web |url=http://www.penfield.edu/webpages/jgiotto/onlinetextbook.cfm?subpage=1525828|title=Ancient Egypt - the Archaic Period and Old Kingdom|website=www.penfield.edu|language=en|access-date=2017-12-04}}</ref><ref name=":1" /> மன்னர் சினேபெருவின் மகன் குபு[[கூபு]] (கிமு 2589–2566) [[கிசாவின் பெரிய பிரமிடு| கிசாவின் பெரிய பிரமிடைக்]] நிறுவினார்.
 
குபுவின்[[கூபு]]வின் மறைவிற்குப்பின் அவரது மகன்கள் ஜெதேப்பிரா (கிமு 2566–2558) மற்றும் கப்பிராவிற்கிடையே (கிமு 2558–2532) வாரிசுரிமைக்கு சர்ச்சை ஏற்பட்டது. ஜெதேப்பிரா ஆட்சிக் காலத்தில் [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]] கட்டப்பட்டது. <ref>Vassil Dobrev, French Institute, Cairo, [https://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/egypt/1478998/I-have-solved-riddle-of-the-Sphinx-says-Frenchman.html link 1], [http://documentarystorm.com/riddle-of-the-sphinx/ link 2]</ref>
 
இவரது ஆட்சிக் காலத்தில் [[கானான்]] தேசமும், நுபியா[[நூபியா]] (தற்கால சூடான் நாடு) தேசமும் கைப்பற்றப்பட்டது. <ref>p.5, 'The Collins Encyclopedia of Military History' (4th edition, 1993), Dupuy & Dupuy.</ref>
[[File:Khufu CEM.jpg|thumb|250px|[[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]] பிரமிடைக் கட்டிய [[பார்வோன்]] குபு]]
 
===ஐந்தாம் வம்சம் (கிமு 2498 – 2345)===
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது