திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 57:
 
== வரலாறு ==
[[படிமம்:Yali pillars at entrance to Padmanabhaswamy temple at Thiruvanthapuram.jpg|250px|thumb|right|பத்மநாபசாமி கோயிலின் வாசல் பகுதி.]]
இக்கோயில் [[நம்மாழ்வார்|நம்மாழ்வாரின்]] பாடல்களிலிலிருந்து, பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் [[திருவிதாங்கூர்]] அரசின் மன்னரான [[மார்த்தாண்ட வர்மர்|மார்த்தாண்ட வர்மரின்]] முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12000 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது "அனந்தசயன மூர்த்தி" பிரதிஷ்டை செய்யப்பட்டது.<ref name="ReferenceA">பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் பாகம்-1</ref>