நிலத்தடி நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
பொதுவாக நிலத்தடி நீர் என்பது ஆழமற்ற நிலத்தடி நீர் படுகையில் ஓடும் நீர் என்று அறியப்படுகிறது ஆனால் தொழில் நுட்ப உணர்வுடன் பார்த்தால் மண்ணின் ஈரம், நிலத்தடி உறைபனி, மிகத் தாழ்வான நீர் ஊடுருவும் படுக்கை பாறையில் உள்ள அசையாத அல்லது ஓடாத நீர், ஆழ் புவி வெப்பம் அல்லது எண்ணெய் உருவாக்கும் நீர் என்று அறியப்படுகிறது அல்லது நினைக்கப் படுகிறது. இரண்டு நிலத் தட்டுகள் உரசும் முனையில் இந்த நிலத்தடி நீரானது ஒரு உராய்வு நீக்கும் உய‌‌விடுதல் ஆக இருப்பதாக அனுமானிக்க படுகிறது. ஏறத்தாழ புவியின் அனைத்து நிலத்தடி பரப்புகளிலும் நீர் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன சில நேரங்களில் இவைகள் வேறு பிற திரவங்களோடு கலக்கின்றன. நிலத்தடி நீர் புவியில் மட்டுமே காணப்படும் என்று கூற முடியாது. செவ்வாய் கிரகத்தில் காணப்படும் நிலப்பரப்புகள் இந்த நிலத்தடி நீர் தாக்கம் காரணமாக உருவாகி இருக்கலாம். வியாழன் கோளின் நிலவான ( இயற்கை துணைக் கோள்) யுரோப்பாவில் திரவ நிலையில் நீர் இருக்கலாம் என்பதற்கு ஆதாரம் உள்ளது.{{cite book | author=Richard Greenburg | title=The Ocean Moon: Search for an Alien Biosphere | publisher=Springer Praxis Books | year=2005}}</ref>
 
புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரை விட நிலத்தடி நீர் மலிவானது மேலும் அதிக அளவில் மாசுபடாதது எனவே பொது மக்களின் உபயோகத்திற்கு அதிகம் பயன்படுத்தபடுகிறது. எடுத்து காட்டாக அமெரிக்காவில் மக்கள் உபயோகப் படுத்த நிலத்தடி நீர்தான் அதிக அளவில் ஆதாரமாக உள்ளது, கலிஃபோர்னியா மற்ற அனைத்து மாகாணங்கள் காட்டிலும் ஒரு ஆண்டில் மிக அதிக அளவில் நிலத்தடி நீரை பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் மேற் பரப்பில் அமைந்துள்ள அனைத்து நீர் தேக்கங்கள்பெரும் ஏரி உட்பட மற்ற ஏரிகள் அனைத்திலும் காணப்படும் நீரை காட்டிலும் நிலத்தடி நீரின் அளவு அதிகம். பல பெரும் நகரங்களின் நீர் தேவைகள் நிலத்தடி நீரில் இருந்து மட்டுமே பெறப்படுகிறது.{{cite web| title =What is hydrology and what do hydrologists do? | work =The USGS Water Science School | publisher = [[United States Geological Survey]] | date = 23 May 2013 <!-- 13:24:42 EDT --> | accessdate = 21 Jan 2014 | url =https://water.usgs.gov/edu/hydrology.html}}</ref>
 
மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரானது தெளிவாக தெரியாது மேலும் அதை சுத்தப்படுத்துவது மாசுபட்ட ஆறு மற்றும் ஏரிகளை சுத்தப்படுத்துவது விட மிகக் கடினம். நிலத்தடி நீர் மாசு பட முக்கிய காரணம் சரியான முறையில் இல்லாமல் நிலத்தின் மீது எறியப்பட்ட கழிவு பொருட்கள் ஆகும். முக்கியமாக தொழிற்சாலை கழிவுகள், வீடுகளிலும் உபயோகபடுத்தப் படும் வேதிப் பொருட்கள், குப்பைகளை கொண்டு நிரப்பப்பட்ட நிலப்பரப்புகள், அதிக அளவில் உபயோகப் படுத்த பட்ட செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள், தொழிற்சாலை உயிர் கடற்கழி, சுரங்கங்களில் இருந்து வரும் கூல கழிவுகள் மற்றும் கழிவு நீர், பாறைகளில் எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படும் முறைகள், எண்ணெய் நிலங்களில் உள்ள உப்பளங்கள், கசியும் நிலத்தடி எண்ணெய் தொட்டிகள் மற்றும் குழாய்கள், சாக்கடை கசடு மற்றும் மலக்குழி அமைப்புகள் போன்றவை நிலத்தடி நீர் மாசு பட காரணம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/நிலத்தடி_நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது