ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
பழைய ஆங்கிலத்திலும், பிற ஜெர்மானிய மொழிகளிலும் மரபாக ஏருக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. எடுத்துகாட்டாக, பழைய ஆங்கிலத்தில் சுல்கு ( ''sulh'') எனவும் பழைய உயர்ஜெமானியத்தில் மெடெலா ( ''medela'') கீசா ( ''geiza'') குவோகிலின் ( ''huohilī(n)'') ஆகிய பெயர்களாலும் பழைய நோர்சு மொழியில் ஆர்திர் ( ''arðr'') எனவும் சுவீடிய மொழியில் ஆர்தெர் ( ''årder'') எனவும் கோதிக மொழியில் கோகா ( ''hōha''0 எனவும் ஏர் (ard )(plough) வழங்கப்படுகிறது. இன்று வழக்கில் உள்ள plough அல்லது plow எனும் சொற்கள் 1700 வரை ஏர் எனும் சொல்லுக்கு வழங்கவில்லை.
 
ஏருக்கான ''plough'' எனும் ஆங்கிலச் சொல் தமிழில் " பள்ளு" என்ற தமிழ் சொல்லில் இருந்தே பிறந்தது.பள்ளு என்றால் "உழவு".
ஏருக்கான ''plough'' எனும் ஆங்கிலச் சொல் பழைய நோர்சு சொல்லாகிய ''plógr'' என்பதில் இருந்து வந்ததாகும். எனவே இது ஒரு ஜெர்மானியச் சொல்லாகும். இது மிகவும் பின்னால் வழக்குக்கு வந்த சொல்லாகும். கோதிக மொழியில் இது இல்லாமையால் இது வட இத்தாலிய மொழிகளில் இருந்து பெற்ற கடன்சொல்லாகக் கருதப்படுகிறது. இதன் வேர்ச்சொல் ''plaumorati'' , "wheeled heavy plough" என்ற பொருளைக் குறித்துள்ளது ([[Pliny the Elder|பிளினிPliny]] ''[[Natural History (Pliny)|இயற்கை வரலாறு]]'' 18, 172). இது இலத்தீன மொழியில் ''plaustrum'' "farm cart", ''plōstrum, plōstellum'' "cart", and ''plōxenum, plōximum'' "cart box" என்ற பொருளில் வழங்கியுள்ளது.<ref>C.T. Onions, ed., ''Oxford Dictionary of English Etymology'', s.v. "plough" (Oxford: Clarendon Press, 1996).</ref><ref>''Webster's Encyclopedic Unabridged Dictionary of the English Language'', s.v. "plow" (NY: Gramercy Books, 1996).</ref>இச்சொல் முதலில் வடமேற்கு ஐரோப்பாவில் உரோமானியரிடம் ஐந்தாம் நூற்றாண்டில் பெருவழக்கில் இருந்த wheeled heavy plough ஐக் குறித்திருக்கவேண்டும் .<ref>Dr. Judith A. Weller, "Agricultural Use", in ''Roman Traction Systems'': accessed 20 April 2012, available at [http://www.humanist.de/rome/rts/agriculture.html]</ref>
உழவன் இப்பூமியில் ஏறி உழுவதால்,பள்ளம் தோண்டுவதால் அது "ஏர்" எனப்பட்டது.
ஓரெல் (2003) என்பார்<ref name=orel>Orel, Vladimir (2003). ''A Handbook of Germanic Etymology''. Leiden, Netherlands: Brill. s.v. "*plōȝuz".</ref> ''plough'' எனும் சொல் முந்து இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாகிய *''blōkó-'' என்பதோடு தொடர்புபடுத்துகிறார். இது ஆர்மேனிய மொழியில் ''peɫem'' "தோண்டு" எனவும் வேல்சு மொழியில் ''bwlch'' "உடை" எனவும் மாறியுள்ளது என்கிறார். உண்மையில் இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாக வாய்ப்பு மிகவும் குறைவே.
 
ஆனால் ஐரோப்பியர்
பழைய நோர்சு சொல்லாகிய ''plógr'' என்பதில் இருந்து வந்ததாகவும் இது ஒரு ஜெர்மானியச் சொல்லாகும் கருதுவர். இது அவர்களுக்கு மிகவும் பின்னால் வழக்குக்கு வந்த சொல்லாகும்.
 
ஏருக்கான ''plough'' எனும் ஆங்கிலச் சொல் பழைய நோர்சு சொல்லாகிய ''plógr'' என்பதில் இருந்து வந்ததாகும். எனவே இது ஒரு ஜெர்மானியச் சொல்லாகும். இது மிகவும் பின்னால் வழக்குக்கு வந்த சொல்லாகும். கோதிக மொழியில் இது இல்லாமையால் இது வட இத்தாலிய மொழிகளில் இருந்து பெற்ற கடன்சொல்லாகக் கருதப்படுகிறது. இதன் வேர்ச்சொல் ''plaumorati'' , "wheeled heavy plough" என்ற பொருளைக் குறித்துள்ளது ([[Pliny the Elder|பிளினிPliny]] ''[[Natural History (Pliny)|இயற்கை வரலாறு]]'' 18, 172). இது இலத்தீன மொழியில் ''plaustrum'' "farm cart", ''plōstrum, plōstellum'' "cart", and ''plōxenum, plōximum'' "cart box" என்ற பொருளில் வழங்கியுள்ளது.<ref>C.T. Onions, ed., ''Oxford Dictionary of English Etymology'', s.v. "plough" (Oxford: Clarendon Press, 1996).</ref><ref>''Webster's Encyclopedic Unabridged Dictionary of the English Language'', s.v. "plow" (NY: Gramercy Books, 1996).</ref>இச்சொல் முதலில் வடமேற்கு ஐரோப்பாவில் உரோமானியரிடம் ஐந்தாம் நூற்றாண்டில் பெருவழக்கில் இருந்த wheeled heavy plough ஐக் குறித்திருக்கவேண்டும் .<ref>Dr. Judith A. Weller, "Agricultural Use", in ''Roman Traction Systems'': accessed 20 April 2012, available at [http://www.humanist.de/rome/rts/agriculture.html]</ref>
ஓரெல் (2003) என்பார்<ref name=orel>Orel, Vladimir (2003). ''A Handbook of Germanic Etymology''. Leiden, Netherlands: Brill. s.v. "*plōȝuz".</ref> ''plough'' எனும் சொல் முந்து இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாகிய *''blōkó-'' என்பதோடு தொடர்புபடுத்துகிறார். இது ஆர்மேனிய மொழியில் ''peɫem'' "தோண்டு" எனவும் வேல்சு மொழியில் ''bwlch'' "உடை" எனவும் மாறியுள்ளது என்கிறார். உண்மையில் இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாக வாய்ப்பு மிகவும் குறைவேசொல்.
 
==ஏரின் உறுப்புகள் ==
[[File:Old plough schema.svg|thumb|நிகழ்கால ஏரின் விளக்கப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது