நிலத்தடி நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 1:
{{pp-pc1|small=yes}}
{{short description|water located beneath the ground surface}}
{{Merge|Water table|Phreatic zone|date=November 2019}}
[[File:AlapahaRiver2002.jpg|thumb|upright=1.35|The entire [[surface water]] flow of the [[Alapaha River]] near [[Jennings, Florida|Jennings]], [[Florida]], going into a [[sinkhole]] leading to the [[Floridan Aquifer]] groundwater]]
'''நிலத்தடி நீர் '''என்பது புவியின் மேற்பரப்பிற்கு அடியில் மண் துகள்களுக்கு இடையே உள்ள துளைகளிலும் பாறை உருவாக்கத்தில் இருக்கும் பாறை துண்டுகளுக்கும் இடையே காணப்படும் நீர் ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவு பாறைகளோ அல்லது கெட்டி படாத பாறை படுகையோ நாம் பயன்படுத்தும் வகையில் உள்ள நீரை தருமானால் அதை நிலத்தடி நீர் படுகை என்று கூறலாம். மண் துகள் துளைகள் அல்லது பாறை பிளவுகள் அல்லது பாறை இடையில் காணப்படும் வெற்றிடம் நீரால் நிரப்பப் பட்டு இருக்கும் ஆழம் நிலத்தடி நீர் மட்டம் என்று அழைக்கப்படுகிறது. நிலத்தடி நீர் புவியின் மேற்பரப்பில் இருந்து தனது நீரை பெற்று கொள்கிறது. அதை நீரூற்றுகள் அல்லது நீர் ஒழுக்கு மூலம் வெளியேற்றி பாலைவனச் சோலை அல்லது ஈர நிலத்தை உருவாக்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நிலத்தடி_நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது