வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
===தோற்றம்===
இன்றைய பொருளில் இச் சொல்லை (ஆங்கிலம்) முதலில் பயன்படுத்தியவர் ஒல்லாந்த-அமெரிக்க புவிசார் அரசியல் தந்திரியான நிக்கோலாசு இசுப்பைக்மான் (Nicholas Spykman) என்பவர் ஆவார். போருக்குப் பிந்தியபிறகு புதிய உலக ஒழுங்கு எவ்வாறு அமையக் கூடும் என்பது குறித்து 1943 ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய விரிவுரைகளிலேயே இச் சொல்லை அவர் பயன்படுத்தினார். இவ்விரிவுரைகள் பின்னர் அவர் எழுதிய ''அமைதியின் புவியியல்'' ''(The Geography of the Peace)'' என்னும் நூலுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக அமைதிக்கும், செழிப்புக்கும் அவசியம் என அவர் கருதிய ஐக்கிய அமெரிக்காவினதும், ஐக்கிய இராச்சியத்தினதும் ஒப்பார் இல்லாத உலகளாவிய கடல்சார் வல்லாண்மை பற்றியே இந்நூல் முதன்மையாகக் குறிப்பிடுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது