பேச்சு:கொடுங்கல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
http://tools.wmflabs.org:55865/fountain/editathons/project-tiger-2.0-ta
 
சி கருத்து
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2.0}}
 
==கட்டுரைப் பக்கம்===
@[[பயனர்:Balu1967]], ஏற்கனவே இப்பக்கம் வேறொரு கட்டுரைக்கு [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&type=revision&diff=2888043&oldid=2005645&diffmode=source வழிமாற்றி யிருக்கிறது]. இவ்வாறு ஏற்கனவே உள்ள கட்டுரையின் இணைப்பை நீக்கி புதுக்கட்டுரை உருவாக்கினால், முந்தைய கட்டுரையாளரின் உழைப்பும் வீணாகும். பழைய கட்டுரைகளும் இணைப்பின்றி இருந்து, தேங்கிவிடும். இரண்டும் ஒரே உள்ளடக்கத்தை கொள்வன எனில், பழைய கட்டுரையில் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதே முறை. புதுக் கட்டுரையின் தலைப்பே சரி எனில், பழைய கட்டுரையில் உள்ளடக்கத்தை சேர்த்துவிட்டு, தலைப்பை புதுப்பக்கப் பெயருக்கு மாற்றிவிடலாம். இனிமேல் கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 16:00, 7 சனவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கொடுங்கல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொடுங்கல்லூர்" page.