பயனர்:TNSE VASANTHI VNR/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
மூன்று தீவுகளைக் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில், மீன்வளத் துறையால் இயக்கப்படும் நிறுவப்பட்ட வணிக மீன்வள மேம்பாட்டுத் திட்டமும் உள்ளது.<ref name=Kanji>{{cite web|url=http://palakkad.nic.in/tourism.htm|title= Places Of Tourist Interest|accessdate=14 May 2016|publisher=National Informatics Center}}</ref> நீர்ப்பாசன முறைக்காக இவ்அணையின் கட்டுமானம் 1961 ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பித்த போது இதற்கான செலவு ரூ. 3.65 கோடி (1954 செலவின நிலவரம்) பின்பு கட்டுமான செலவு மாற்றியமைக்கப்பட்டது அச்செலவு ரூ. 101.19 கோடியாகும் (1970 செலவின நிலவரம்). நீர்ப்பாசனக் ஆணையத்தால் 1980 ஆம் ஆண்டில் ஓரளவு உருவாக்கப்பட்டது, மொத்த பயிரிடத்தகு பரப்பில் 8,465 எக்டேர்கள் உருவாக்கப்பட்டது (20,920 ஏக்கர்கள்). இவ்வணை நீர்பாசன மேம்பாட்டிற்காக புது திட்டமாக, புதிய தலைப்பில் உருவாக்கப்பட்டது, அத்திட்டம், "விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் (ஈஆர்எம்) நீர்ப்பாசன திட்டம்" ஆகும். இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மை திட்டத்தின் (AIBP) கீழ் கொண்டு வரப்பட்டது. 1,247 ஹெக்டேர் நிலுவை சி.சி.ஏ.வை ஈடுகட்ட, திட்டமிடப்பட்டு ஆணையத்தால் 2008 ஆம் ஆண்டில் ரூ .30.0 கோடி செலவில் திட்டமிடப்பட்டது.<ref name="Irrigation">{{Cite web|url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Kanhirapuzha_Major_Irrigation_Project_JI02675|title=Kanhirapuzha Major Irrigation Project JI02675|accessdate=14 May 2016|publisher=Water Resources Information System of India, Government of India }}</ref>
 
=== நிலவியல் ===
[[File:Shiruvani Hills - panoramio (4).jpg|left|thumb|Vadakodanவடகோடன் Malaமாலா Kanjirapuzhaகாஞ்சிரபுழா Damஅணை|alt=]]
காஞ்சிரபுழா அணையானது காஞ்சிரபுழா நதியின் கட்டப்பட்டுள்ளது. இதன் கிளை நதியான துத்தபுழா நதியோடு, தத்ரி முதல் கன்னியாகுமரி வரை மேற்கு நோக்கி பாயும் நதிகளின் ஒரு பகுதியான பாரதபுழா நதியோடு இணைகிறது.
 
இந்த அணையில் பரப்பளவு {{Convert|7000|ha}} நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது இது முற்றிலும் மாநில எல்லைக்குள் உள்ளது.<ref name="water" /><ref name="Irrigation" />
 
அடர்த்தியான பசுமையான வனப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காணப்படுகிறது, இது"வெட்டிலச்சோலா" என்று அழைக்கப்படுகிறது.<ref name="Kanji" /> மன்னார்காட் நகரமானது அணையில் இருந்து 13 கிலோமீட்டர்கள் (8.1 மைல்) தொலைவில் உள்ளது மற்றும் பாலக்காடு 43 கிலோமீட்டர்கள் (27 மைல்) தொலைவில் உள்ளது.<ref name="water" /><ref name="Irrigation" /> இது அகாலி குன்றுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. வக்கோடன் மாலா மற்றொரு சுற்றுலா தலமாகும்.
 
=== அணையின் அம்சங்கள் ===
பூமி கட்டுமான அணை மற்றும் நீர்ப்பாசன கால்வாய் அமைப்பை நெடுங்கால நீர் பாசனத்தினை உள்ளடக்கிய இந்த திட்டம் பாலக்காடு, மன்னார்காட் மற்றும் ஒட்டப்பாளம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மொத்த பகுதி 9இ713 எக்டேர்கள் (24,000 ஏக்கர்கள்) ஆகும். வணிக ரீதியான மீன்வளம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியும் அத்தோடு அணையைச் சுற்றி ஒரு தோட்டத்தை அமைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும்.<ref name="Irrigation" />
 
வரிசை 55:
2008-09 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு திருத்தப்பட்ட ஈ.ஆர்.எம் திட்டத்தின் கீழ், தண்ணீரைச் சேமிப்பதற்கும், நீர்ப்பாசன நன்மைகளை 1,247 ஏக்டேர்கள் (சி.எஸ்.ஏ) (3,080 ஏக்கர்கள் வழங்குவதற்கும் விநியோக முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது..<ref name=Irrigation/>
 
=== மேற்கோள்கள் ===
{{Reflist}}
 
<br />
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_VASANTHI_VNR/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது