அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தனிநபர் சாரா அன்பு: புதிய கருத்துக்களை பதிவிட வேண்டும்.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 34:
மேலும் மக்கள் பொருள்கள், விலங்குகள், அல்லது நடவடிக்கைகள் போன்ற அவர்களுடன் பிணைந்துள்ள ஒன்றின் மீதும் அன்பு செலுத்துவதை அடையாளம் காணலாம்.
 
பாலியல் நாட்டத்தால் உண்டாகும் அதிகபட்ச ஈர்ப்பு பாலியல் நெறிபிறழ்வு எனப்படுகிறது. இது பொருட்கள், சூழ்நிலைகள் அல்லது தனிப்பட்டவர்கள் மீதான ஆர்வமிக்க பாலியல் தூண்டலின் அனுபவமாகும்.<ref name="DSMTR">{{cite book | last = American Psychiatric Association | authorlink = American Psychiatric Association | title = [[Diagnostic and Statistical Manual of Mental Disorders]]-IV (Text Revision) | pages = [https://books.google.com/books?id=3SQrtpnHb9MC&pg=PA566 566–76] | date = சூன் 2000 | publisher = American Psychiatric Publishing, Inc. | location = Arlington, VA, USA | isbn = 978-0-89042-024-9 | doi = 10.1176/appi.books.9780890423349 }}</ref> பாலியல் நெறிபிறழ்வுக்கும் மாறான பாலியல் விருப்பத்திற்கும் இடையேயான வரையறுக்கப்பட்ட எல்லை பற்றி இதுவரை எவ்வித பொதுக்கருத்தும் இல்லை.<ref>{{Cite journal|title = How Anomalous Are Paraphilic Interests?|url = http://link.springer.com/article/10.1007/s10508-014-0325-z|journal = Archives of Sexual Behavior|date = 2014-06-20|issn = 0004-0002|pages = 1241–1243|volume = 43|issue = 7|doi = 10.1007/s10508-014-0325-z|first = Christian C.|last = Joyal}}</ref><ref>{{Cite journal|title = The Journal of Sexual Medicine - Volume 12, Issue 2 - February 2015 - Wiley Online Library|url = http://onlinelibrary.wiley.com/doi/10.1111/jsm.2015.12.issue-2/issuetoc|doi = 10.1111/jsm.2015.12.issue-2/issuetoc}}</ref> பொதுவாக மக்கள் வாழ்க்கையே அன்பு என்று குறிப்பிடுகின்றனர்.அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. மனிதன் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்.
 
== தனிமனித காதல் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது