எகிப்தின் ஐந்தாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
 
 
'''எகிப்தின் ஐந்தாம் வம்சம்''' ('''Fifth Dynasty''' of ancient Egypt''' - '''Dynasty V''') ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2494 - கிமு 2345) [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் நான்காம் வம்சம்|நான்காம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் ஆறாம் வம்சம்|ஆறாம் வம்சத்தின்]] தொடர்ச்சியாக எகிப்தியவியல் அறிஞர்களால் இவ்வம்சம் பார்க்கப்படுகிறது. ஐந்தாம் வம்சத்தவர்கள் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2494 முதல் கிமு 2345 முடிய 149 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தை நிறுவியவர் [[பார்வோன்]] யுசர்காப் ஆவார். <ref>[http://www.ancient-egypt.org/history/old-kingdom/5th-dynasty/index.html 5th Dynasty]</ref>
 
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட எகிப்தின் ஐந்தாம் வம்சத்தின் (கிமு 2465 - 2325) முதல் மூன்று மன்னர்களான யுசர்காப், சஹுரா மற்றும் நெபெரிர்கரே ஆகியோர் [[எகிப்தின் நான்காம் வம்சம்|நான்காம் வம்ச]] அரச குடும்பத்தைச் சேர்ந்த கெண்ட்கௌஸ் என்பாரின் மகன்கள் ஆவர். ஐந்தாம் வம்சத்தின் ஒன்பது மன்னர்களின் ஏழு மன்னர்கள், எகிப்தின் சூரியக் கடவுளான [[இரா]]வுக்கு [[பிரமிடு]] போன்ற கோயில்களைக் கட்டி வழிபட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_ஐந்தாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது