இந்தியக் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தடித்த
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
 
=== சட்டமுறை அதிகாரங்கள் ===
* '''குடியரசுத்தலைவர் இந்தியப் பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாவார்.'''
* பாராளுமன்ற அவைகளை கூட்டுதல், கூட்டமுடிவில், கூட்டநிறைவை அறிவிப்பை வெளியிடும் அதிகாரம், மக்களவையின் பதவிகாலம் முடியும்போதோ அல்லது பிற வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவோ மக்களைவையை கலைக்கும் அதிகாரம், சட்டவரைவு மீது இரண்டு அவைகளுக்கும் இடையே எழும் முரண்களை களைய நாடாளுமன்ற கூட்டுக்கூட்டதிற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் போன்ற அதிகாரங்கள் குடியரசுத்தலைவருக்கு உண்டு. 
* '''பொதுத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும், ஆண்டித் தொடக்கத்தில்  நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்'''.  
* '''இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவைகளில் நடைமுறை அனுபவமுள்ள 12 பேரை மாநிலங்களைவை உறுப்பினராக நியமனம் செய்கிறார்.'''
* பிரதிநிதித்துவம் போதாது என்று எண்ணும் வேளையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தை சேர்ந்த இருவரை மக்களவைக்கு நியமனம் செய்கிறார். 
* '''நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கம் தொடர்பாக கேள்வி எழும்போது தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் உறுப்பினரை தகுதிநீக்கம் செய்கிறார்.'''
* சிலவகை சட்டவரைவுகளை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும்போது குடியரசுத்தலைவரின் பரிந்துரை அல்லது அனுமதி அவசியமாகும். அவசியம்.  
* சட்டவரைவுகள் ஈரவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெரும்போதே அது சட்டமாகிறது. 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது