"உத்தராகண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

211 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
உத்தராகண்டம் என்ற பெயர் வடக்கு என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான உத்தரா (उत्तर) என்பதன் அர்த்தம் 'வடக்கு', மற்றும் நிலம் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான கண்டம் என்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக 'வடக்கு நிலம் என்று பொருளில் வருவிக்கப்பட்டுள்ளது. .ஆரம்பகால இந்து வேதங்களில் "கேதர்கண்ட்" (இன்றைய கார்வால்) மற்றும் "மனாசுகண்ட்" (இன்றைய குமாவோன்) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தராகண்டம் என்பது இந்திய இமயமலையின் மைய நீட்சிக்கான பண்டைய புராணச் சொல்லாகும் <ref name="autogenerated2001">Kandari, O. P., & Gusain, O. P. (Eds.). (2001). Garhwal Himalaya: Nature, Culture & Society. Srinagar, Garhwal: Transmedia.</ref>. இருப்பினும், 1998 ஆம் ஆண்டில் ஒரு புதிய சுற்று மாநில மறுசீரமைப்பைத் தொடங்கியபோது பாரதீய சனதா தலைமையிலான ஒருங்கிணைந்த அரசாங்கமும் உத்தராகண்ட மாநில அரசும் இப்பிரதேசத்திற்கு உத்தராஞ்சல் என்ற பெயரைக் கொடுத்தன. இப்பெயர் மாற்றம் பல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அலுவல்பூர்வமாக உத்தராஞ்சல் என்ற பெயர் புழக்கத்திலிருந்தாலும் மக்கள் மத்தியில் உத்தாகண்டம் என்ற பெயரே பயன்பாட்டில் உலாவியது.
 
ஆகத்து மாதம் 2006 இல்<ref>{{cite web | url = http://www.tribuneindia.com/2006/20061013/nation.htm#5 | work = UNI | title = Uttaranchal becomes Uttarakhand | publisher = The Tribune (India) | date = 13 October 2006 | accessdate = 22 January 2013 | url-status=live | archiveurl = https://web.archive.org/web/20130511030304/http://www.tribuneindia.com/2006/20061013/nation.htm#5 | archivedate = 11 May 2013 | df = dmy-all }}</ref>, உத்தராஞ்சல் மாநிலத்தை உத்தராகண்டம் என மறுபெயரிட முன்வைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் உத்தராகண்ட மாநில இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்தது. அதற்கான சட்டம் 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரஞ்சல் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, மத்திய அமைச்சரவை இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2006 டிசம்பரில் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கையெழுத்திடப்பட்டது, மேலும் சனவரி 1, 2007 முதல் இந்த மாநிலம் உத்தராகண்டம் என்று அறியப்படுகிறது<ref>{{cite web | url = http://articles.timesofindia.indiatimes.com/2007-01-02/india/27880083_1_bjp-cries-uttaranchal-assembly-polls | title = Uttaranchal is Uttarakhand, BJP cries foul | last = Chopra | first = Jasi Kiran | work = TNN | publisher = The Time of India | date = 2 January 2007 | accessdate = 22 January 2013 | archive-url = https://web.archive.org/web/20130510141050/http://articles.timesofindia.indiatimes.com/2007-01-02/india/27880083_1_bjp-cries-uttaranchal-assembly-polls | archive-date = 10 May 2013 | url-status=live | df = dmy-all }}</ref>.
மத்திய அமைச்சர்கள் சபை இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2006 டிசம்பரில் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கையெழுத்திடப்பட்டது, மேலும் சனவரி 1, 2007 முதல் இந்த மாநிலம் உத்தராகண்டம் என்று அறியப்படுகிறது<ref>{{cite web | url = http://articles.timesofindia.indiatimes.com/2007-01-02/india/27880083_1_bjp-cries-uttaranchal-assembly-polls | title = Uttaranchal is Uttarakhand, BJP cries foul | last = Chopra | first = Jasi Kiran | work = TNN | publisher = The Time of India | date = 2 January 2007 | accessdate = 22 January 2013 | archive-url = https://web.archive.org/web/20130510141050/http://articles.timesofindia.indiatimes.com/2007-01-02/india/27880083_1_bjp-cries-uttaranchal-assembly-polls | archive-date = 10 May 2013 | url-status=live | df = dmy-all }}</ref>.
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம் [[கார்வால் கோட்டம்]] மற்றும் [[குமாவுன் கோட்டம்]] என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களும்மாவட்டங்களையும்; குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களும்மாவட்டங்களையும் கொண்டுள்ளதுகொண்டுள்ளன. அவைகள்;
# [[அரித்துவார் மாவட்டம்|அரித்துவார்]]
# [[உத்தரகாசி மாவட்டம்|உத்தரகாசி]]
# [[உதம்சிங் நகர் மாவட்டம்|உதம்சிங் நகர்]]
 
இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.<ref>[http://nidm.gov.in/pdf/dp/Uttara.pdf About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] <nowiki/>படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 10,086,292 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,137,773 மற்றும் பெண்கள் 4,948,519 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 963 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.40 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,355,814 ஆக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் பத்தாண்டுகளில் 18.81% ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/state/uttarakhand.html</ref>
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பத்தாண்டுகளில் 18.81% ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/state/uttarakhand.html</ref>
 
===சமயம்===
இம்மாவட்டத்தில்இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்சமயத்தவர்]] மக்கள்தொகை 8,368,636 ஆகவும்பேரும், [[இசுலாம்|இசுலாமியர்]] மக்கள்தொகை 1,406,825 ஆகவும்பேரும், [[கிறித்தவம்|கிறித்தவகிறித்தவர்]] சமயத்தினரின் மக்கள்தொகை 37,781 ஆகவும்பேரும், [[சீக்கியம்|சீக்கியர்களின்சீக்கியர்]] மக்கள்தொகை 236,340 ஆகவும்பேரும், [[பௌத்தம்|பௌத்த சமயசமயத்தவர்]] மக்கள்தொகை 14,926 ஆகவும்பேரும், [[சமணம்|சமண]] சமய[[பௌத்தம்|சமயத்தவர்]] மக்கள்தொகை 9,183 ஆகவும்பேரும், சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608 ஆகவும்பேரும், பிற சமயத்து மக்கள்தொகைசமயத்தவர் 993 ஆகபேரும் உள்ளதுஉள்ளனர்.
 
==இந்து ஆன்மீகத் தலங்கள்==
{{நான்கு சிறு கோயில்கள்}}
266

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2890028" இருந்து மீள்விக்கப்பட்டது