எந்திரப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி உராய்வு
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
[[படிமம்:Rotating coupling.gif|thumb|வலது|சுழலும் கணைப் பிணைப்பு ]]
[[படிமம்:Mercedes V6 DTM Rennmotor 1996.jpg|thumb|வலது|பல்வகை எந்திர பிணைப்புகள் உடைய, மெர்சிடிசு நிறுவன எந்திரம்(Mercedes V6 DTM)]]
 
'''எந்திரப் பிணைப்பு''' என்பதில் எந்திரப் பகுதிகளைச் [[சமநிலை (வடிவமைப்பு)|சமநிலை]]ப்படுத்தல், [[அதிர்வு]] முதலிய பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன.
ஓர் எந்திரத்தில் பயன்படும் பல்வகையான பிணைப்புக்களை, அதற்கொப்ப [[வடிவவியல்|வடிவ கணித]] முறைப்படி ஆராய்ந்து, எளிய எந்திரத்தின் அமைப்பை அறியலாம். ஓர் எந்திரத்தின் உறுப்புக்களில் இரண்டு தொட்டவாறு இருந்தால், அவற்றை ஓர் இயக்கவியல் இணையுறுப்பு (Kinematic pair) எனலாம்; இது ஒரு பரப்பில் தொட்டவாறு இருந்தால், அவை தாழ்ந்த இணையுறுப்பு எனவும், ஒரு வரையில் தொட்டவாறிருந்தால் உயர்ந்த இணையுறுப்பு என்பர். [[பிணைப்பு வலிமை|பிணைப்பு]]க்களின் எண்ணிக்கைக்கும், இணையுறுப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே, ஓர் இயற்கணிதத் தொடர்பைப் பெறலாம். இதைப் போலவே, பிணைப்புக்களுக்கும், இணைப்புக்களுக்கும் உள்ள தொடர்பையும் பெறலாம். ஓர் உயர்ந்த இணையுறுப்புப் பதிலாக, இரு தாழ்ந்த இணையுறுப்புகளையும், மேலுமொரு பிணைப்பையும் எந்திரத்தில் பயன்படுத்தலாம்
 
== உராய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/எந்திரப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது