எந்திரப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: இணைய இணைப்பு
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎போக்குமாற்றி: https://www.setra.com/blog/test-and-measurement-dynamometer
வரிசை 8:
 
== போக்குமாற்றி ==
முன்னரே தீர்மானிக்கப்பட்ட பலவகை [[இயக்கம் (இயற்பியல்)|இயக்கங்களைப்]] பெறப் போக்குமாற்றிகள் (Cams) பயன்படுகின்றன. ஓர் எஞ்சின் உருளைக்குள் நுழையும் காற்றை அனுமதிக்கும் வால்வுகளும், கழிவு வாயுக்களை வெளியேற்றும் வால்வுகளும், போக்குமாற்றிகளால் இயங்குகின்றன. தானாக இயங்கும் கடைச்சல் எந்திரம், எல்லாவகைகளிலும் இயங்க, அதிலுள்ள உருளைப் போக்குமாற்றி உதவுகிறது. இதன் உதவியால் நிலையான வேகத்தையும், நிலையான வேகவளர்ச்சியையும், சுத்த ஹார்மானிக் இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்களையும் பெறலாம். இயக்கத்தைத் தடை செய்ய பிரேக்குப் பயன்படுகிறது. அகத்தே விரிந்து தடுக்கும் பிரேக்கு மோட்டார் வண்டியில் பயன்படுகிறது. தோற்றுவிக்கப்படும் திறனை அளவிட [[விசைமானி]] (Dynamometer) பயன்படுகிறது.<ref>https://www.setra.com/blog/test-and-measurement-dynamometer</ref> இது சக்தியை முற்றிலும் ஏற்றோ அல்லது கடத்தியோ அதை அளவிடும் திறன் பெற்றுள்ளது.
 
== பல்லிணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/எந்திரப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது