பைப்பூஞ்சைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,436 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
=== பைப்பூஞ்சைகளின் பான்மைகள்===
 
பைப்பூஞ்சைத் தொகுதி புற உருவத்தில் பன்முகம் வாய்ந்தன. இக்குழுவில் ஒற்றை உயிர்க்கல நொதிகள் முதல் சிக்கலான கிண்ன வடிவ உயிரிகள் வரை அமைந்துள்ளன.
 
* பைப்பூஞ்சைத் தொகுதியில் 2000 பேரினங்களும் 30,000 இனங்களும் இனங்காணப் பட்டுள்ளன.
* இப்பல்வகைக் குழுக்களிடையே உள்ள ஒன்றிணைக்கும் பான்மையாக பைவடிவ இனப்பெருக்கக் கட்டமைப்பு அமைகிறது, இது '''அசுக்கசு (ascus)''', எனப்படுகிறது. என்றாலும் சிலவேளைகளில் பூஞ்சை வாழ்க்கைச் சுழற்சியில் இது அவ்வளவாக பங்கேற்பதில்லை.
* பல பைப்பூஞ்சைகள் வணிக முதன்மை வாய்ந்தவை. ஈசுட்டு நொதி அடுதல், காய்ச்சுதல், தேறல் (மது) நொதித்தல் ஆகியவற்ரில் பயன்படுகிறது, [[ராபுள்|திரபுள்]]களும் மோறெல்களும் (morels) அரச உயர் உணவுகளாக அமைகின்றன.
* இவை மரங்களுக்குப் பல நோய்களை உண்டாக்க வல்லன. எ. கா. : டச்சு எல்ம் நோய், ஆப்பிள் துருநோய்.
* தாவர நோயீனும் சில பைப்பூஞ்சைகளாக apple scab, rice blast, the ergot fungi, black knot, பொடி mildews ஆகியன அமைகின்றன.
* ஈசுட்டு நொதிகள் சாராயம் காய்ச்சவும் மெத்தப்பம் சுடவும் பயன்படுகின்றன. ''பெனிசிலியம்'' பூசணம்(mold) பெனிசிலின் நுண்ணுயிர்க்கொல்லியை உருவாக்கப் பயன்படுகிறது.
* பெரும்பாலான பைப்பூஞ்சைத் தொகுதியின் பாதியினங்கள் பாசியுடன் கொள்ளும் இணைவாழ்வால் கற்பாசியை உருவாக்குகின்றன.
* மோறெல்களைப் போன்ற விலைமிக்க உண்ணும் பூஞ்சைகள் தாவர வேர்ப்பூஞ்சைகளாகச் செயற்பட்டு, மரங்கட்கு நீரையும் ஊட்டத்தையும் வழங்குகின்றன; சிலவேளைகளில், பூச்சிகளில் இருந்தும் அவற்றைக் காக்கின்றன.
 
== தற்கால வகைபாடு ==
 
== குறிப்புகள் ==
3,396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2890245" இருந்து மீள்விக்கப்பட்டது