பைப்பூஞ்சைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,267 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
* பெரும்பாலான பைப்பூஞ்சைத் தொகுதியின் பாதியினங்கள் பாசியுடன் கொள்ளும் இணைவாழ்வால் கற்பாசியை உருவாக்குகின்றன.
* மோறெல்களைப் போன்ற விலைமிக்க உண்ணும் பூஞ்சைகள் தாவர வேர்ப்பூஞ்சைகளாகச் செயற்பட்டு, மரங்கட்கு நீரையும் ஊட்டத்தையும் வழங்குகின்றன; சிலவேளைகளில், பூச்சிகளில் இருந்தும் அவற்றைக் காக்கின்றன.
* பெரும்பாலான பைப்பூஞ்சைகள் தரைவாழ்விகளாகவோ ஒட்டுண்ணிகளாகவோ அமைகின்றன. என்றாலும் சில கடல் உவர்நீரிலும் நன்னீரிலும் வாழும் தகவமைப்பைப் பெற்றனவக உள்ளன.
* காளான் இழைகளின் கலச்சுவர்கள் [கதைப்பூஞ்சைத் தொகுதி]]யைப் போலவே, '''சித்தின் (chitin)''' அல்லது பீட்டாக் குளூக்கான்களால் (β-glucans) ஆகியனவாக அமைகின்றன. என்றாலும், இந்த நாரிழைகள் களாக்டோசு, மன்னோசுதஆகிய சர்க்கரைகளைக் கொண்ட இனிமப்புரத வலைப்பின்னலில் அமைக்கப்பட்டுள்ளன.
* பைப்பூஞ்சைகளின் காளன் இழைப்படலம் வழக்கமாக ''' பிளவுறு காளான் இழை (septate hyphae)''' களால் ஆனவையாகும். என்றாலும் இந்தப் பிளவுண்ட பிரிவுகளில் குறிப்பிட்ட நிலையான எண்ணிக்கையில் கல்க்கருக்களைக்க் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.
* பிளவுண்ட சுவர்க்ளில் பிளவுண்ட விதைத்தூள்கள் உள்ளமையால், இவை கலக்கணிகத் தொடர்ச்சியைக் காளான் இழைழுவதும் உருவாக்குகின்றன. உகந்த நிலைமைகளில், கலக்கருக்கள் பிளவுண்ட அறைகளில் பிளவுண்ட விதைத்தூள்களால் நகரவல்லன.
 
== தற்கால வகைபாடு ==
3,396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2890252" இருந்து மீள்விக்கப்பட்டது