பைப்பூஞ்சைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
* பைப்பூஞ்சைகளின் காளன் இழைப்படலம் வழக்கமாக ''' பிளவுறு காளான் இழை (septate hyphae)''' களால் ஆனவையாகும். என்றாலும் இந்தப் பிளவுண்ட பிரிவுகளில் குறிப்பிட்ட நிலையான எண்ணிக்கையில் கல்க்கருக்களைக்க் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.
* பிளவுண்ட சுவர்க்ளில் பிளவுண்ட விதைத்தூள்கள் உள்ளமையால், இவை கலக்கணிகத் தொடர்ச்சியைக் காளான் இழைழுவதும் உருவாக்குகின்றன. உகந்த நிலைமைகளில், கலக்கருக்கள் பிளவுண்ட அறைகளில் பிளவுண்ட விதைத்தூள்களால் நகரவல்லன.
* பைப்பூஞ்சைத் தொகுதியின் தனித்தன்மை வாய்ந்த பான்மையாக ( ஆனால் அனைத்துப் பைப்பூஞ்சைகளிலும் அமைவதில்லை) '''வொரோனின் உடல்கள்''' காளான் இழைத் துண்டங்களைப் பிரிக்கும் பிளவுகளின் இருபக்கங்களிலும் அமைதல் ஆகும். இவை பிளவுப்புறைகளைக் கட்டுபடுத்துகின்றன. பக்கத்தில் உள்ள காளான் இழை சிதைந்தால், வொரோனின் உடல்கள் பிளவுப்புரைகளை அடைத்துக் கலக்கணிகம் சிதைந்த அறைக்குள் சென்று வீணாகாமல் தடுத்துவிடும். வொரோனின் உடல்கள் கோள, அறுகோண, செவ்வகப் படல வடிவங்களில் படிகப் புரதச் சட்டகங்களில் அமைகின்றன.
 
== தற்கால வகைபாடு ==
"https://ta.wikipedia.org/wiki/பைப்பூஞ்சைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது