அரசியல் கருத்துக்கள்-ரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி '''செனிக்கா''' :
வரிசை 11:
 
'''சுடோயிக்குகள்''' : உலகப் பொதுமையுணர்ச்சியே (Cosmopolitanism) ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கருத்தாகும். சுடோயிக்குகளின் கருத்துக்களையும், ரோமானியர்கள் ஏற்றுக்கொண்டு மேலும் வளர்த்தனர். முழுப்பலம் பொருந்திய ஆட்சிக் கோட்பாடுகளும், அரசுத் தலைமைக் கோட்பாடும், சட்டத்தலைமைக் கோட்பாடும் ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கோட்பாடுகளாம்.
 
'''செனிக்கா''' : [[கி.பி.|கி. பி.]] [[முதலாம் நூற்றாண்டு|1 ஆம் நூற்றாண்டு]] முதல் கி. பி. [[15-ஆம் நூற்றாண்டு]] வரை, ரோமானியச் ஆட்சி சிதைந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் [[கிறிஸ்தவம்|கிறித்தவ]] மதம் பரவிற்று. கிறித்தவ அறிஞர்களுடைய அரசியல் கருத்துக்கள், செனிக்கா (Seneca சு. கி.மு. 4-கி. பி. 65) என்னும் ரோமானிய அறிஞர் சுடோயிக்குகளுடைய அரசியற் கருத்துக்களை, மாற்றி வகுத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அரசாங்கமும் சட்டமும் வேண்டப்படுவதற்குக் காரணம், மனிதனுடைய தீக்குணமே என்றும், இயற்கைச் சட்டம் என்று ஒன்று உண்டு என்றும், மனிதனுடைய அறிவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இச்சட்டமே, அரசாங்கச் சட்டத்துக்கு அளவுகோலாகக் கொள்ளத்தக்கது என்றும் இவர் கூறினார்.
 
 
[[பகுப்பு:அரசியல் கருத்தியல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்_கருத்துக்கள்-ரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது