வண்ணத் தவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Taxobox
{{speciesbox
| image = Kaloula_taprobanica_-_Salt_Lake_City_-_Kolkata_2012-08-16_0763.JPG
| status = LC
வரிசை 11:
| synonyms_ref = <ref name=Frost/>
}}
'''வண்ணத் தவளை'''<ref>[https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/531394-the-organism-plural.html உயிரினப் பன்மை: மறைந்துவரும் மழைக்காலக் கச்சேரிகள், கட்டுரை, சு.வே. கணேஷ்வர், இந்து தமிழ், 2019 திசம்பர் 21]</ref> (''Uperodon taprobanicus''), இது '''இலங்கை பெரும் தவளை''', '''பொதுவான பெரும் தவளை''' , '''இலங்கை வண்ணத் தவளை,''' '''இலங்கை கலோவுளா,''' '''இந்திய வண்ணத் தவளை,''' அல்லது '''வண்ணக் கோளவடிவ தவளை''' என்பது [[நேபாளம்]], [[வங்காளதேசம்]], தெற்கு மற்றும் கிழக்கு [[இந்தியா]], மற்றும் [[இலங்கை]] <ref name="Frost"><cite class="citation web">Frost, Darrel R. (2019). [http://research.amnh.org/vz/herpetology/amphibia/Amphibia/Anura/Microhylidae/Microhylinae/Uperodon/Uperodon-taprobanicus "''Uperodon taprobanicus'' (Parker, 1934)"]. ''Amphibian Species of the World: an Online Reference. Version 6.0''. American Museum of Natural History<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">24 June</span> 2019</span>.</cite><templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles></ref> போன்ற பகுதிகளில் சுமார் 1300 மீட்டர் உயரமான பகுதியிகளில் காணப்படும் [[கூர்வாய்த் தவளை]] இனமாகும். இது ஒரு பொதுவான இனமாகும், இதில் வயது வந்த தவளையானது மூக்கு முதல் ஆசணவாய் வரை 75 மில்லி மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருக்கும். இது முதலில் ''கலோவு லா புல்ச்ரா'', தவளை இனத்தின் ஒரு [[துணையினம்|துணையினமாக]] விவரிக்கப்பட்டது. <ref name="AmphibiaWeb">{{Cite web|url=http://www.amphibiaweb.org/cgi-bin/amphib_query?where-genus=Kaloula&where-species=taprobanica|title=''Kaloula taprobanica''|last=Janzen, Peter|date=2005-05-01|website=AmphibiaWeb|access-date=2013-12-11}}</ref> [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]] இதை " [[தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்]] " என்று பட்டியலிடுகிறது.
 
== விளக்கம் ==
இந்த குண்டான தவளை இனமானது மூக்கிலிருந்து மலவாய்வரை சுமார் {{Convert|75|mm}} நீளமுள்ளதாக இருக்கிறது. பெண் தவளைகள் ஆண் தவளைகளைவிட சற்று பெரியதாக இருக்கும். முதுகெலும்பின் மேற்பரப்பு பகுதியியல்பகுதியில் சாம்பல்-கறுப்பு நிறமானதாக இருக்கும். இதன் இருபுறமும் சிவப்பு-பழுப்பு நிற நிறத் திட்டுகள் சமச்சீர் வடிவத்துடன், கண்ணின் பின்புறத்திலிருந்து முன் சினையின் அடிப்பகுதி வரை நீண்ட வண்ணக் திட்டுக்குள் இருக்கும். இதன் அடிப்பகுதியானது வெளிர் மஞ்சள்-சாம்பல், கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இனப்பெருக்க காலத்தில், ஆண் தவளைகளுக்கு தொண்டையில் கருமையான திட்டு உருவாகிறது. <ref name="AmphibiaWeb">{{Cite web|url=http://www.amphibiaweb.org/cgi-bin/amphib_query?where-genus=Kaloula&where-species=taprobanica|title=''Kaloula taprobanica''|last=Janzen, Peter|date=2005-05-01|website=AmphibiaWeb|access-date=2013-12-11}}</ref>
[[படிமம்:PaintedFrog.jpg|இடது|thumb]]
 
== பரவல் மற்றும் வாழ்விடம் ==
இந்த தவளையானமானதுதவளையினமானது இலங்கை, இந்தியா, வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. <ref name="Sengupta">Saibal Sengupta, Abhijit Das, Sandeep Das, Balhtiar Hussain, Nripendra Kumar Choudhury and Sushil Kumar Dutta. 2009. [http://www.biology.sc.chula.ac.th/TNH/archives/v9_no2/7.209-222%20Sengupta.pdf Taxonomy and Biogeography of ''Kaloula'' Species of Eastern India]. ''The Natural History Journal of Chulalongkorn University''. 9(2): 209-222.</ref>
வண்ணத் தவளை இனமானது தரைக்கடியியல்தரைக்கடியில் வளைவாழ்க்கை வாழும் இனமாகும். இது இலைக் குப்பைகளில், தளர்வான மண்ணில் அல்லது விழுந்த மரக்கட்டைகளுக்கு அடியியில்அடியில் நாளைக் கழிக்கிறது,. ஆனால் இது மரங்க்மரக் கிளைகளிலும் ஏறக்கூடியது. இது வறண்ட காடுகள், தென்னை மற்றும் இரப்பர் தோப்புகள், ஈரநிலங்கள், நெல் வயல்கள், குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் போன்ற பகுதிகளில் வாழ விரும்பக்கூடியது.
 
வண்ணத் தவளை இனமானது தரைக்கடியியல் வளைவாழ்க்கை வாழும் இனமாகும். இது இலைக் குப்பைகளில், தளர்வான மண்ணில் அல்லது விழுந்த மரக்கட்டைகளுக்கு அடியியில் நாளைக் கழிக்கிறது, ஆனால் இது மரங்க் கிளைகளிலும் ஏறக்கூடியது. இது வறண்ட காடுகள், தென்னை மற்றும் இரப்பர் தோப்புகள், ஈரநிலங்கள், நெல் வயல்கள், குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் போன்ற பகுதிகளில் வாழ விரும்பக்கூடியது.
 
== நடத்தை ==
இந்த தவளை பல்வேறு வகையான பூச்சிகளை உணவாக கொள்கிறது. இது மழைக்காலத்தின் துவக்கத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் ஆண் தவளைகள் பொருத்தமான நீர்நிலைகளில் இருந்து கலவிக்கு பெண்தவளைகளை அழைத்து ஒலி எழுப்புகின்றன. இதன் முட்டைகள் நீரின் மேற்பரப்பில் ஒற்றை அடுக்கில் மிதக்கின்றன. இதன் [[தலைப்பிரட்டை|தலைப்பிரட்டைகள்]] கருப்பு நிறம் கொண்டவை. <ref name="AmphibiaWeb">{{Cite web|url=http://www.amphibiaweb.org/cgi-bin/amphib_query?where-genus=Kaloula&where-species=taprobanica|title=''Kaloula taprobanica''|last=Janzen, Peter|date=2005-05-01|website=AmphibiaWeb|access-date=2013-12-11}}</ref>
 
== நிலைமை ==
இந்த தவளை பரந்த எல்லையில் வாழக்கூடியதாக உள்ளது. மேலும் இந்த தவளைகளின் தொகையானது நியாயமான அளவாகத் தெரிகிறது. [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|ஐ.யூ.சி.என்]] இதை " [[தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்|குறைந்த அக்கறை]] " என்று மதிப்பிடுகிறது, ஏனெனில் இதன் எண்ணிக்கை வீழ்ச்சி வீதம் ஏதேனும் இருந்தால், இதை மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளான பிரிவில் பட்டியலிடவதைபட்டியலிடுவதை நியாயப்படுத்த போதுமான காரணங்கள் இல்லை. இந்த தவளை இதன்இது வாழ்முவாழும் எல்லைக்குள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தில்அச்சுறுத்தலால் பெரும்பாலும் பொதுவானதாகஅழிவிற்கு உள்ளதுஉள்ளாகிறது. இது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் இதன் வாழ்விட சீரழிவு மற்றும் இது இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளானது வேளாண் வேதிப்பொருட்களால் மாசுபடுவதெமாசுபடுவதே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
[[படிமம்:Kaloula_taprobanica.JPG|thumb| கேரளத்தின் கண்ணூரில் காணப்பட்ட வண்ணத் தவளை ]]
[[படிமம்:Sri_Lankan_painted_frog.JPG|thumb| ''வண்ணத் தவளை'' ]]
"https://ta.wikipedia.org/wiki/வண்ணத்_தவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது