இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
[[படிமம்:WorldWideWebAroundWikipedia.png|thumb|300px|உலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி]]
[[படிமம்:Internet.png|thumb|சில இணையத்தளங்கள் மற்றும் சேவைகள்]]
'''இணையம்''' ({{audio|Ta-இணையம்.ogg|ஒலிப்பு}}) (''Internet'') என்பது உலக அளவில் பல [[கணினி]] [[வலையமைப்பு]]களின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். [[இணைய நெறிமுறை]]களைப் பின்பற்றி [[தரவு]]ப் பரிமாற்றம் (''[[பாக்கெட் சுவிட்சிங்]]'') [[மடைமாற்றி]] மற்றும் [[திசைவி]]யின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், [[ஒளிநார்]] இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். [[உலகளாவிய வலை]] (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புற்ற கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிகம்வணிக, கல்வி நிறுவனங்கள்நிறுவன, தனியார் நிறுவனங்கள்,தனி நபர் மற்றும் அரசு சார்ந்தசார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. [[மின்னஞ்சல்]], [[இணைய உரையாடல்]], காணொளி பார்த்தல், [[விளையாட்டு]], மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு [[மீயிணைப்பு]]கள் மூலம் உலவல் வழி தொடர்புப்படுத்தப்பட்ட [[இணையத்தளம்|இணையத்தளங்கள்]] முதலிய சேவைகளையும், [[உலகளாவிய வலை]]யின் தரவுகளையும் இணையம் தெருவிக்கின்றதுதருவிக்கின்றது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது