மின்பகுபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
 
வரிசை 1:
மின்பகு'''மின்பகுபொருள்''' பொருள்(''electrolyte'') என்பது நீர் முதலான முனைவுப் பதார்த்தங்களில்பொருட்களில் கரைந்த நிலையில் தம்மூடு மின்னைக் கடத்துகின்ற பதார்த்தமாகும். கரைந்த நிலையில் '''மின்பகுபொருள்''' பதார்த்தத்தில் நேர் அயனிகளும் மறை அயனிகளும் சுயாதீனப்படுத்தப்படுவதால் அவை கரைசலில் சீராகப் பரவிக் காணப்படும். மின்முறையில் இவை நடுநிலையான பதார்த்தமாகும். இந்த கரைசலினும் ஒரு மின் அழுத்தம் பிரயோகிக்கப்படும் போது, கரைசலில் உள்ள கற்றயன்கள் (நேர் அயனிகள்) எதிர் மின்னி( இலத்திரன்) செறிவு கூடிய மின்வாயினை நோக்கி நகரும். அனயன்கள் (மறை அயனிகள்) மறை மின்னி பற்றாக்குறையான மின்வாயினை நோக்கி நகரும். கரைசலில் ஏற்படும் நேர் மின்னி, மறை மின்னிகளின் எதிரெதிர் நகர்வு மின்னோட்டத்திற்கு ஏற்ப அமையும். மின்பகுபொருள்களாக அதிக கரைதிறன் கொண்ட [[உப்பு (வேதியியல்)|உப்பு]]கள், [[காடி]]கள், [[காரம் (வேதியியல்)|காரங்கள்]] காணப்படும். ஹைதரசன் குளோரைட்டு முதலான சில வாயுக்களும் உயர் வெப்பநிலையிலும் தாழ்ந்த அழுத்தத்திலும் மின்பகு பொருளாகச் செயற்படும். ஏற்றம் பெற்ற தொழிற்பாட்டுக் கூட்டங்களைக் கொண்ட சில உயிரியல் (எ.கா: [[டி. என். ஏ.|டி.என்.ஏ]], [[புரதக்கூறு|பல்பெப்டைட்டு]]) மற்றும் தொகுப்புப் பல்பகுதியங்கள் ( எ.கா:பொலிஸ்ரைரீன்) என்பவற்றின் கரைசல்களும் மின்பகுபொருளாகத் தொழிற்படும். தம் கரைசல்களில் அயனாக்கமடையக் கூடிய பொருட்களான [[சோடியம்]], [[பொட்டாசியம்|பொற்றாசியம்]], குளோரைட்டு, [[கல்சியம்|கால்சியம்]], [[மக்னீசியம்|மாக்னீசியம்]], மற்றும் பொசுபேற்று என்பன இத்தகைய மின்பகுபொருட்களாகும்.
 
மருத்துவத் துறையில் ஒருவர் நீண்டநாட்களாக தொடரும் வாந்தி அல்லது வயிற்றோட்டம் காரணமாக அல்லது உடலுழைப்புடனான மெய்வல்லுனர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஏற்படும் நீரிழப்புக்கு வாய்மூல நீரிழப்பு வைத்தியத்திற்கு மின்பகுப்பு மாற்றீடுகள் வழங்கப்படுகின்றன. வணிக ரீதியிலான மின்பகுப்புக் கரைசல்கள் நோய்வாய்ப்பட்ட சிறுவர்களுக்கு வாய்மூல நீரிழப்பு மருந்துகளும், சீரொ ஓறல்(Suero Oral) மற்றும் விளையாட்டு வீரர்கள் பருக்ககூடிய சிறப்புப் பானங்களும் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மின்பகுபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது