உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு பறப்பு 752: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 29:
| survivors = 0
}}
'''உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு பறப்பு 752''' (''Ukraine International Airlines Flight 752'') என்பது [[தெகுரான்]] இமாம் கொமெய்னி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து [[கீவ்]] போரிசுப்பில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நோக்கிநோக்கிச் சென்ற பயணிகள் வானூர்திப் பறப்பு ஆகும். 2020 சனவரி 8 இல், இப்பறப்பில் ஈடுபட்ட [[போயிங் 737|போயிங் 737-800]] வானூர்தி புறப்பட்ட சில நிமிட நேரத்தில் வீழ்ந்து நொருங்கியது.<ref name="reuters-7-jan">{{cite web |title=Ukrainian airplane with 180 aboard crashes in Iran: Fars |url=https://www.reuters.com/article/us-iran-crash/ukrainian-airplane-with-180-aboard-crashes-in-iran-fars-idUSKBN1Z70EL |publisher=[[ராய்ட்டர்ஸ்]] |accessdate=8 January 2020 |date=8 January 2020 |archive-url=https://web.archive.org/web/20200108035747/https://www.reuters.com/article/us-iran-crash/ukrainian-airplane-with-180-aboard-crashes-in-iran-fars-idUSKBN1Z70EL |archive-date=8 January 2020 |url-status=live }}</ref><ref name="aj-8-jan">{{cite web |title=Ukrainian airliner crashes near Tehran: Iranian media |url=https://www.aljazeera.com/news/2020/01/ukrainian-airliner-crashes-tehran-iranian-media-200108032720868.html |publisher=[[அல் ஜசீரா]] |accessdate=8 January 2020 |date=8 January 2020 |archive-url=https://web.archive.org/web/20200108034517/https://www.aljazeera.com/news/2020/01/ukrainian-airliner-crashes-tehran-iranian-media-200108032720868.html |archive-date=8 January 2020 |url-status=live }}</ref> அதில் பயணம் செய்த 167 பயணிகள் உட்பட அனைத்து 176 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 63 பேர் [[கனடா]]வைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஈரானில் ஏற்பட்ட மிக மோசமான விமானப் பேரழிவாகும். இந்த விபத்து போயிங் 737-800 விமானம் சம்பந்தப்பட்ட மிக மோசமான நிகழ்வாகும். அத்துடன், 1992 அல்இல் ஆரம்பிக்கப்பட்ட உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு நிறுவனத்தின் முதலாவது வானூர்தி விபத்து இதுவாகும்.<ref name="Telegraph">{{cite web|title=Iran plane crash: All 176 passengers killed as Ukraine Boeing 737 crashes near Tehran|url=https://www.telegraph.co.uk/news/2020/01/08/iran-plane-crash-170-passengers-feared-dead-ukraine-boeing-737/|publisher=The Telegraph|accessdate=8 January 2020|archive-url=https://web.archive.org/web/20200108054218/https://www.telegraph.co.uk/news/2020/01/08/iran-plane-crash-170-passengers-feared-dead-ukraine-boeing-737/|archive-date=8 January 2020|url-status=live}}</ref> ஈரானிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய<ref>{{Cite web|url=https://www.cnbc.com/2020/01/07/iran-state-tv-says-tehran-has-launched-missiles-at-iraqs-air-base-housing-us-troops.html|title=Iran fires missiles at multiple bases housing US troops in Iraq|last=Bhattacharjee|first=Amanda Macias,Jacob Pramuk,Riya|date=7 January 2020|website=CNBC|language=en|access-date=9 January 2020|archive-url=https://web.archive.org/web/20200108234232/https://www.cnbc.com/2020/01/07/iran-state-tv-says-tehran-has-launched-missiles-at-iraqs-air-base-housing-us-troops.html|archive-date=8 January 2020|url-status=live}}</ref> சில மணி நேரங்களில், தெகுரானில் இருந்து கிளம்பிய இந்த வானூர்தி விழுந்து நொறுங்கியது.
 
ஈரானின் "டோர்" ([[நேட்டோ]] அறிக்கையிடல் பெயர்: எஸ்.ஏ-15 காண்ட்லெட்னென்ற [[நில வான் ஏவுகணை]] மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உளவுக் கண்காணிப்பு செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.<ref name=cnbc0109>[https://www.cnbc.com/2020/01/09/trump-says-he-has-doesnt-believe-the-boeing-plane-crash-in-iran-was-due-to-mechanical-error.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20200109213226/https://www.cnbc.com/2020/01/09/trump-says-he-has-doesnt-believe-the-boeing-plane-crash-in-iran-was-due-to-mechanical-error.html |date=9 January 2020 }} Iran missile appears to have shot down Ukraine-bound Boeing airliner, US sources tell NBC News, CNBC</ref> தமது வானூர்தி "சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்" என உக்ரேனிய அதிகாரிகள் கூறினர், அதே நேரத்தில் ஈரானிய அதிகாரிகள் இதனை மறுத்தனர்.<ref name=Ind0109>[https://www.independent.co.uk/news/world/middle-east/iran-plane-crash-news-latest-ukraine-jet-boeing-737-a9277291.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20200109200857/https://www.independent.co.uk/news/world/middle-east/iran-plane-crash-news-latest-ukraine-jet-boeing-737-a9277291.html |date=9 January 2020 }} Iran plane crash: Western defence officials confident Tehran ‘accidentally shot down Ukraine jet’, Independent 9 January 2019</ref><ref name=BBC51055219>{{cite web |url=https://www.bbc.co.uk/news/world-middle-east-51055219 |title=Iran 'mistakenly shot down Ukraine jet' - US media |publisher=BBC News Online |accessdate=9 January 2019 |archive-url=https://web.archive.org/web/20200109173335/https://www.bbc.co.uk/news/world-middle-east-51055219 |archive-date=9 January 2020 |url-status=live }}</ref> [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறித்த அமெரிக்க மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டனர்.<ref name=Ind0109/> கனடியப் பிரதமர் [[ஜஸ்டின் துரூடோ]] வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறினார்.<ref name="Trudeau">{{cite web |last=Tunney |first=Catharine |title=Trudeau says evidence suggests Iranian missile brought down Ukrainian flight |url=https://www.cbc.ca/news/politics/champagne-iran-plane-crash-1.5420398 |website=cbc.ca |publisher=CBC Canada |date=9 January 2020 |accessdate=9 January 2020 |archive-url=https://web.archive.org/web/20200109152744/https://www.cbc.ca/news/politics/champagne-iran-plane-crash-1.5420398 |archive-date=9 January 2020 |url-status=live }}</ref> வானூர்தி உயரத்தை எட்டிக்கொண்டிருக்கும்போது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியக் காட்டும் செல்லிடத் தொலைபேசிக் காட்சிகள்<ref name="video">{{cite web |last1=Triebert |first1=Christiaan |last2=Browne |first2=Malachy |last3=Kerr |first3=Sarah |last4=Tiefenthäler |first4=Ainara |title=Video Shows Ukrainian Plane Being Hit Over Iran |url=https://www.nytimes.com/2020/01/09/video/iran-plane-missile.html |website=nytimes.com |publisher=The New York Times |date=9 January 2020 |accessdate=9 January 2020 |archive-url=https://web.archive.org/web/20200109201031/https://www.nytimes.com/2020/01/09/video/iran-plane-missile.html |archive-date=9 January 2020 |url-status=live }}</ref> உறுதி செய்யப்பட்ட காட்சிகள் எனத் தெரிவிக்கப்பட்டது.<ref>{{cite web |last=Shah |first=Maryam |title=Video purportedly shows Iranian missile hitting Ukraine airliner before crash |url=https://globalnews.ca/news/6390218/video-shows-iran-missile-hit-ukraine-plane/ |website=globalnews.ca |publisher=Global News |date=9 January 2020 |accessdate=10 January 2020 |archive-url=http://web.archive.org/web/20200110073138/https://globalnews.ca/news/6390218/video-shows-iran-missile-hit-ukraine-plane/ |archive-date=10 January 2020 |url-status=live }}</ref>
வரிசை 35:
== பறப்பும் விபத்தும் ==
{{Location map|Iran|width=200|float=left|caption=விபத்து இடம்பெற்ற அண்ணளவான அமைவிடம்|label=விபத்துத் தளம்|lat_deg=|lon_deg=|lat=35.5611|long=51.1039}}
[[உக்ரைன்|உக்ரைனின்]] மிகப்பெரிய வானூர்தி நிறுவனமான உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு இவானூர்தியைஇவ்வானூர்தியை இயக்கியது. இவ்வானூர்தியில் 9 பணியாளர்கள் உட்பட 176 பேர் பயணம் செய்ததாக உறுதி செய்யப்பட்டது. பயணிகளில் 15 பேர் சிறுவர்கள் ஆவார்.<ref>{{cite web|title=Ukrainian airplane with over 170 aboard crashes in Iran; no survivors|url=https://en.mehrnews.com/news/154306/Ukrainian-airplane-with-over-170-aboard-crashes-in-Iran-no-survivors|publisher=Mehr News|accessdate=8 January 2020|archive-url=https://web.archive.org/web/20200108080238/https://en.mehrnews.com/news/154306/Ukrainian-airplane-with-over-170-aboard-crashes-in-Iran-no-survivors|archive-date=8 January 2020|url-status=live}}</ref>
 
பறப்பு வானூர்தி 752 உள்ளூர் நேரம் காலை 05:15 ([[ஒசநே+03:30]]) மணிக்குப் புறப்படுவதாக இருந்தது, ஆனால் தாமதமாக உள்ளூர் நேரம் 06:12 பணிக்குப் புறப்பட்டது. அன்று காலை உள்ளூர் நேரம் 08:00 (ஒசநே+02:00) மணிக்கு [[கீவ்]] நகரை அடைந்திருக்க வேண்டும்.<ref>{{cite web|author=Safi, Michael|title=Iran plane crash: Ukraine Boeing with more than 160 onboard comes down near Tehran|url=https://www.theguardian.com/world/2020/jan/08/iran-plane-crash-ukraine-boeing-180-tehran|publisher=The Guardian|accessdate=8 January 2020|archive-url=https://web.archive.org/web/20200108043041/https://www.theguardian.com/world/2020/jan/08/iran-plane-crash-ukraine-boeing-180-tehran|archive-date=8 January 2020|url-status=live}}</ref><ref name=crash>{{cite web|title=Ukrainian Boeing plane crashes in Iran, 176 people dead|url=https://edition.cnn.com/middleeast/live-news/iran-plane-crash-live-intl-hnk/index.html|publisher=CNN|accessdate=8 January 2020|archive-url=https://web.archive.org/web/20200108104442/https://edition.cnn.com/middleeast/live-news/iran-plane-crash-live-intl-hnk/index.html|archive-date=8 January 2020|url-status=live}}</ref> வானூர்தியில் இருந்து கடைசித் தகவல் காலை 06:14 மணிக்கு (புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள்ளாக) கிடைத்தது. கடைசியாக கடல் மட்டத்தில் இருந்து 7,925 அடி (2,416 மீ) உயரத்தில் 509 கிமீ/ம வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.<ref name=FR24 /><ref>{{Cite web|url=https://www.bloomberg.com/news/articles/2020-01-08/boeing-737-carrying-180-people-crashes-in-iran-state-media-says|title=Boeing 737 Bound for Ukraine Crashes in Iran; No Survivors|last=|first=|date=|website=|url-status=live|archive-url=https://web.archive.org/web/20200108045036/https://www.bloomberg.com/news/articles/2020-01-08/boeing-737-carrying-180-people-crashes-in-iran-state-media-says|archive-date=8 January 2020|access-date=8 January 2020}}</ref> தெகுரான் வானூர்தி நிலையம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,305 அடி (1,007 மீ) உயரத்தில் உள்ளது, இது தரை மட்டத்திலிருந்து 4,620 அடி (1,410 மீ) உயரம் ஆகும். வானூர்தியின் உயரப் பதிவு திடீரென முடிவடைந்தபோது வானூர்தி மேலே ஏறிக்கொண்டிருந்தது.<ref name=FR24>{{Cite web|url=https://www.flightradar24.com/data/flights/ps752|title=Live Flight Tracker – Real-Time Flight Tracker Map|website=Flightradar24|access-date=8 January 2020|archive-url=https://web.archive.org/web/20200108051647/https://www.flightradar24.com/data/flights/ps752|archive-date=8 January 2020|url-status=live}}</ref><ref>{{Cite web|url=https://www.flightradar24.com/blog/ukrainian-flight-ps752-crashes-shortly-after-take-off-from-tehran/|title=Ukrainian flight PS752 crashes shortly after take off from Tehran|date=8 January 2020|website=Flightradar24 Blog|language=en-US|access-date=8 January 2020|archive-url=https://web.archive.org/web/20200108052035/https://www.flightradar24.com/blog/ukrainian-flight-ps752-crashes-shortly-after-take-off-from-tehran/|archive-date=8 January 2020|url-status=live}}</ref>