புலமைப்பரிசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
புலமைப் பரிசில்கள், தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படலாம். சில நிறுவனங்கள் மீளச்செலுத்தலைக் கோருகின்றன. மாணவர்களால் மீளச்செலுத்தப்படும் பணம் மற்றொரு புலமைப் பரிசிலுக்கு பயன்படும்.
 
== புலமைப்பரிசில் தகவல்கள் ==
மக்கள் தங்கள் சொந்த பிராந்தியங்களில் புலமைப்பரிசிகளைப் பெற முயலுகின்றனர். உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டு இவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பொதுவாக, புலமைப் பரிசில் ஒன்றுக்கு தகுதி வாய்ந்த மக்கள் தொகை சிறியதாக இருப்பதால் இவை குறைவான போட்டித்தன்மை கொண்டவையாகக் காணப்படுவது உண்டு. பின்வரும் வகைகளில் இவை பற்றிய தகவல்களை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.
 
* '''வழிகாட்டுதல் ஆலோசகர்கள்:''' புலமைப் பரிசில்கள் தொடர்பாகத் தேடல்களைத் தொடங்கும் போது, ​​பெரும்பாலான உயர்கல்வி நிலைய அல்லது பல்கலைக் கழக மாணவர்கள் தங்கள் வழிகாட்டுதல் ஆலோசகர்களிடம் தகவல்களைப் பெறுக்கொள்ளுகிறார்கள். உள்ளூர் அரச புலமைப் பரிசில் முதலானவற்றில் இவர்களிடம் நேரடியான தகவல்கள் காணப்படும்.
* '''இலாப நோக்கற்ற மற்றும் தொண்டு அறக்கட்டளைகள்:''' பெரும்பாலான இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தங்கள் வரலாற்றின் ஒரு கட்டத்தில் வருங்கால மாணவர்களுக்கு வழங்கக் கூடிய புலமைப் பரிசில்களை நிறுவுகின்றன.
* '''சமுக மட்ட நிறுவனங்கள்:''' மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஒரு உள்ளூர் சமூக மட்ட நிறுவனங்கள் இது பற்றிய தகவல்களைப் பெற்று மாணவர்களுக்கு பரப்புகின்றன.
* '''துறைசார் ஆசிரியர்கள்:''' குறைந்த வருமானம் கொண்ட குழந்தைகளுக்கு கலைக் கல்விக்கான அணுகலைப் பெற சில துறைசார் ஆசிரியர்கள் இத்தகைய புலமைப் பரிசில் தகவல்களைப் பெற மாணவர்களை வழிகாட்டுகின்றனர்.
 
<br />
"https://ta.wikipedia.org/wiki/புலமைப்பரிசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது