நீச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Added sangam reference to the swimming.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 4:
[[File:Freestyle swimming.gif|thumb|right|நீச்சல் முறையை விளக்கும் நகர்படம்]]
==வரலாறு==
வரலாற்றிற்கு முந்திய காலமான [[கற்காலம்]] தொட்டே நீச்சல் கலை மனிதர்களிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் 7000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் மூலம் காணக்கிடைக்கின்றன. [[கில்கமெஷ் காப்பியம்]], [[இலியட்]], [[ஒடிசி (இலக்கியம்)|ஒடிசி]] மற்றும் [[விவிலியம்]] போன்ற எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் 2000 கி.மு.விலிருந்து கிடைக்கின்றன. 1538ல் நிக்கோலஸ் வேமன் என்ற ஜெர்மனியரார் முதல் நீச்சல் புத்தகம் வெளியிடப்பட்டது. 1800களில் ஐரோப்பாவில் நீச்சல்கலையை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கினார்கள். 1896ல் [[ஏதென்ஸ்]] நகரில் நடந்த முதலாம் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் [[நீச்சற் போட்டி]]களும் சேர்க்கப்பட்டது. 1908ல் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் பல வடிவங்களில் நீச்சல் கலை மேம்படுத்தப்பட்டது.திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் குறிக்கப்படும் வினைகளின் ஒன்று நீச்சல். மறைமுகமாக இதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை அறியலாம்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/நீச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது