ஆரியர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
[[முள்ளூர்]] என்னுமிடத்தில் ஆரியர் வாட்படையுடன் தாக்கினர். மலையன் வில்லெய்து அவர்களை எதிர்கொண்டான். ஆரியர் பலர். [[காரி|மலையன்]] ஒருவன். ஒன்றாலும் வில்லுக்கு எதிர்நிற்க மாட்டாமல் வாட்படை ஓடிவிட்டது. <ref>ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ (தலைவி ஒருத்தி முன் பரத்தையர் பலர் என்னாவர்?) - நற்றிணை 170</ref>
 
பறை முழக்கத்துடன் கயிற்றின்மீது ஏறி ஆடி வித்தை காட்டி ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர். <ref>ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறுந்தொகை 7 [[பெரும்பதுமனார்]]</ref>
 
தமிழ்நாட்டில்ல்குு [[ஆரியர்]] வாழ்ந்த இடம் பொன்படு நெடுவரை. பொன்னைப்போல் பூத்துக் குலுங்குவது பொன்படு நெடுவரை. இவர்களின் தொல்குடி வாழ்ந்த இடம் பேரிசை இமயம்.வாா <ref>ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை பல்பூங் கானத்து அல்கி இன்று இவண் சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகநானூறு 398</ref>
பெண்யானைகளைப் பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டு ஆண்யானைகளைப் பிடித்துப் பயிற்சி அளித்து மன்னர்களுக்கு விற்றும் ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர். <ref>ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல (தலைவனை ஆட்டிப் படைப்பேன் என்கிறாள் ஒரு பரத்தை) – அகநானூறு 276 பரணர்</ref>
 
தமிழ்நாட்டில் [[ஆரியர்]] வாழ்ந்த இடம் பொன்படு நெடுவரை. பொன்னைப்போல் பூத்துக் குலுங்குவது பொன்படு நெடுவரை. இவர்களின் தொல்குடி வாழ்ந்த இடம் பேரிசை இமயம். <ref>ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை பல்பூங் கானத்து அல்கி இன்று இவண் சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகநானூறு 398</ref>
 
===சான்று===
"https://ta.wikipedia.org/wiki/ஆரியர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது