கன்னி கோமி காடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி துப்புரவு
வரிசை 38:
| map_caption =
}}'''கன்னி கோமி காடுகள்''' கோமி குடியரசு , ருசியாவில் உள்ள வட உரல் மலைகளில் உள்ள ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் இயற்கையான பாரம்பரிய இடமாகும். 32,800 கி.மீ 2 இல் இதுவே ஐரோப்பாவின் மிகப் பெரிய கன்னிக் காடாகும்.
பொருளடக்கம்
 
== புவியியல்[மூலத்தைத் தொகு] ==
· 1புவியியல் · 2ஆபத்துகள் · 3காட்சிஅமைப்புகள் · 4புறஇணைப்புகள்
 
== புவியியல்[மூலத்தைத் தொகு] ==
இந்த கன்னி கோமி காடுகள் உரல் மலைகளின் தைகா காடுகளின் பாதுகாகப்பட்ட சூழல் மண்டலத்துக்குரியதாகும். இங்கு அதிக அளவில் ஓங்கலாக காணப் படும் மரங்கள் சைபீரியன் ஸ்ப்ரூஸ்(ஊசியிலை மரவகை), சைபீரிய ஃபிர்(தேவதாரு) மற்றும் சைபீரிய லார்ச் , அதே வேளையில் அதிக அளவில் காணப் படும் பாலூட்டிகள் ரெய்ண்டீர் எனப்படும் ஒரு வகை கலைமான்கள், சைபீரீயா போன்ற பனிபிரதேசங்களில் காணப்படும் கீரியின விலங்குகள், பனிப்பிரதேசத்தில் வாழும் மென்மையான முடி கொண்ட மிங் எனப்படும் சிறு விலங்குகள் மற்றும் பனிமுயல்கள் ஆகும். இந்த பகுதி ருசியாவின் பெகோரா-இல்ச் இயற்கை பாதுகாப்பு மையம் மற்றும் யுகைட் வா இயற்கை பாதுகாப்பு மையத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. இதன் உலக பாரம்பரிய இடத்திற்கான அந்தஸ்து இதற்கு 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது இதன் மூலம் இது நாட்டின் முதல் உலக பாரம்பரிய இடமாகிறது. இந்த அங்கிகாரம் வெளிநாட்டு பண உதவி பெற்றுத் தந்தது அதன் மூலம் அதிவிரைவில் உறுதியாக மரங்களை வெட்ட ஒரு பிரெஞ்சு நாட்டு வணிக நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட இருந்த நிலையில் இருந்து காக்கப் பட்டது. ஆனாலும் அழிக்கப் படாமல் பாதுகாப்பதற்கு ஏற்படக்கூடிய அபாயம் முக்கியமாக சட்டத்திற்கு புறம்பாக மரம் வெட்டுதல் குறிப்பாக சுரங்க பணிகள் போன்றவை அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. யுகைட்வா தேசிய பூங்காவிற்கு வட பகுதியில் காணப்படும் தங்கபடிமங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முன்பாக வெட்டி எடுக்கப் பட்டன.
 
== அபாயங்கள்[மூலத்தைத் தொகு] ==
இது உலக பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும், குடியரசின் தலைமையும் கோமியின் இயற்கை பாதுகாப்பு அமைச்சகமும் தங்கத்தை தோண்டி எடுப்பதற்காக இதற்கு எதிராகத்தான் செயல் பட்டு வருகிறது. இங்குள்ள பிராந்திய அரசு இக்காட்டின் எல்லையை தங்கம் சுரண்டி எடுப்பதற்காக தங்க படிமங்கள் அமைந்துள்ள பகுதியை பாதுகாப்பு அமைப்பிலிருந்து மாற்றி அமைக்க எடுத்த முயற்சியை கோமியின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[எப்போது? திசம்பர் 2014]
 
படங்களின்== காட்சியகம்:[மூலத்தைத் தொகு]==
 
 
<gallery>
File:Virgin Komi Forests-119491.jpg
வரி 58 ⟶ 52:
File:Virgin Komi Forests-119480.jpg
</gallery>
 
 
 
== புற இணைப்புகள் ==
* [https://whc.unesco.org/en/list/719 Virgin Komi Forests] (at the UNESCO World Heritage site)
* [https://archive.today/20070610195308/http://www.unep-wcmc.org/sites/wh/komi.html UNEP-WCMC World Heritage - Virgin Komi Forests]
*[http://www.nhpfund.org/nominations/komi.html Virgin Komi Forests] at [http://www.nhpfund.org/ Natural Heritage Protection Fund]
ருசியாவின் உலக பாரம்பரிய இடங்கள் கூட்டமைப்பு மாவட்டங்கள் வாரியாக · கொலொமென்ஸ்கொயெ வில் உள்ள பரமேறிய தேவாலயம் · மாஸ்கோ க்ரெம்லின் மற்றும்செஞ்சதுக்கம் மத்திய நோவோடெவிச்சி கான்வெண்ட் · திரித்துவ செர்சியஸ் லாவ்ரா · வால்ட்மீர் மற்றும் சூஸடால் வெண் நினைவகம் · யாரொஸ்லாவ்லின் வரலாற்று மையம்
தெற்கு பகுதி · கிழக்கு காகஸஸ் · குரோனியன் ஸ்பிட் · ஃபெரபொன்றாவ் மோனாஸ்ட்ரி (ஆண் துறவிகள் வாழும் இடம்) · கிழி பொகாஸ்ட் வடகிழக்கு · கன்னி கோமி காடுகள் · நோவ்கோரோட் மற்றும் அதைச் சூழ்ந்து உள்ள வரலாற்று நினைவகங்கள் · ப்ஸ்கோவ் கட்டடக் கலை பள்ளியின் தேவாலயங்கள் · பரிசுத்த பீட்டர்ஸ்பர்க் மற்றும் அதைச் சூழ்ந்து உள்ள வரலாற்று மையங்கள் · பீட்டர்ஹாஃப் அரண்மனை · சோலோவெட்ஸ்கி தீவுகள் · ஸ்ட்ருவே ஜியோடெடிக் ஆர்க் தூர கிழக்கு · லெனா தூண்கள் · காஞ்சட்கா எரிமலைகள் · பிகின் ஆற்று பள்ளதாக்கு · வ்ராங்கல் தீரு சைபீரியப் பகுதி · அல்டாயின் கோல்டன் மலைகள் · பைக்கல் ஏரி · டௌரியாவின் நிலப்பரப்பு · புடொரானா மேட்டு நிலம் · யுவ்ஸ் நூர் வடிநிலம் வோல்கா · ஸ்விவாஸ்க்ஸ்க் அஸம்ப்ஷன் கதீட்ரல் · போல்கார் · கஸன் க்ரெம்லின் வடக்கு காகஸியன் · சிட்டாடல், பழம் நகரம் மற்றும் டெர்பண்ட் கோட்டை கட்டடங்கள்
பகுப்பு (++):
Pages with malformed coordinate tags
 
 
(+)
 
[[பகுப்பு:உருசியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கன்னி_கோமி_காடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது