ஜங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''ஜங்கம்''' (Jangam) ஜங்மர் , என்போர் நடமாடித்திரிந்த சைவ மதகுருமார் ஆவார். இவர்கள் [[சிவன்|சிவனின்]] சீடர்கள் ஆவர்.<ref>{{cite book| page= 222 | year = 1995 | title= The tribes and castes of the central provinces of India, Volume 1 |last=Russell|first=R. V.|last2=Lal|first2=Hira |ISBN=81-206-0833-X| publisher=Asian Educational Services}}</ref> ''லிங்காயத்தர்'' அல்லது லிங்கம்ககட்டி என்றும் இவர்களை முற்காலத்தில் அழைத்து வந்தனர்[[சோதிர்லிங்க தலங்கள்|சோதிர்லிங்க தலங்களில்]] இவர்கள் மதகுருவாக செயற்படுகின்றனர். [[கருநாடகம்]], [[மகாராட்டிரம்]], [[மத்தியப் பிரதேசம்]], [[குசராத்து]], [[தெலுங்கானா]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்களில் இவர்கள் காணப்படுவதுடன், தமிழ் நாட்டின் [[விருதுநகர்]], [[சிவகாசி]], [[திண்டுக்கல்]], [[தர்மபுரி]], [[மதுரை]], [[தேனி]], [[கிருட்டிணகிரி]], [[நாமக்கல்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]] Salem ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றனர்.<ref>{{cite book|last=Reddy |first=S. S. |chapter=Jangam |pages=830–838 |title=People of India: Maharashtra |publisher=Popular Prakashan |year=2004 |isbn=81-7991-101-2 |editor1-last=Singh |editor1-first=Kumar Suresh |editor2-last=Bhanu |editor2-first=B. V. |editor3-last=Anthropological Survey of India| url=https://books.google.com/books?id=BsBEgVa804IC&pg=PA830}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது