இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 95:
 
== பெயர் ==
முற்காலத்தில் இலங்கை, லங்காபுரிஇலங்காபுரி, லங்கா, இலங்கேஸ்வரம், இராவணதீவு, இராவணநாடு, இராவணபுரி, இராவணபூமி, இரத்னபுரி, சிங்களநாடு, சிங்களதீவு, சிங்களபிரதேசம், நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் ([[கிரேக்கம்|கிரேக்கர்]]களால்), செரெண்டிப் ([[அராபியர்]]களால்), சேரன்தீவு உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் [[1972]] ஆம் ஆண்டில் இலங்கை ஒரு [[குடியரசு|குடியரசாக]] அறிவிக்கப்படும் வரை ஆங்கிலேயர்களால் ஆங்கிலத்தில் ''சிலோன்'' என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் ''சிலோன்'' என்பது பயன்படுத்தப் படுகிறது). அதன் அமைவின் காரணமாக "இந்து சமுத்திரத்தின் நித்திலம்" என்ற புகழும் இதற்கு உண்டு.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது