இசைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: == இலக்கியத்தில் இசைத்தமிழ் ==
வரிசை 1:
 
{{வார்ப்புரு:தமிழ்}}
{{விக்கிமூலம்|இசைத்தமிழ் (பாவாணர்)|இசைத்தமிழ்-“செந்தமிழ்ச் செல்வி” இதழில் பாவாணர்}}
{{விக்கிமூலம்|இசைத்தமிழ் (Musical Literature)}}
 
தமிழை இயல், இசை, கூத்து (நாடகம்) என மூன்றாகப் பகுத்து [[முத்தமிழ்]] எனக் காண்பது பண்டைய நெறி. இயற்றமிழ் (இயல் தமிழ்) இயல்பாகப் பேசும் தமிழ். எனவும், இசைத்தமிழ் என்பது பண்ணிசைத்துப் பாடும் தமிழ். எனவும், கூத்து ஆடிப் பாடும் தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது.
 
== இலக்கியத்தில் இசைத்தமிழ் ==
[[தொல்காப்பியம்]] இசைத்தமிழை ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், உள என மொழிப, இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று குறிப்பிடுகிறது.<ref> <poem> அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல்காப்பியம் 1-33) </poem> </ref> இயற்றமிழ்ப் பாடல்களில் தொல்காப்பியம் காட்டும் [[வண்ணம்|வண்ணங்களும்]] இசைத்தமிழே ஆகும்.
 
[[பரிபாடல்]] நூலிலுள்ள பாடல்களுக்கு [[இசை]]யும் இசையமைத்துத் தந்தவரும் குறிப்பிடப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இசைத்தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது