இசைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: {{inuse}}
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
 
== இலக்கியத்தில் இசைத்தமிழ் ==
=== அடியார்க்கு நல்லார் ===
[[தொல்காப்பியம்]] இசைத்தமிழை ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், உள என மொழிப, இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று குறிப்பிடுகிறது.<ref> <poem> அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
"இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன'' என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.
 
சிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும்,
யாமளேந்திரர் செய்த இந்திர காளியமும்,
அறிவனார் செய்த பஞ்சமரபும்,
ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதீயமும்,
பாண்டியன் மதி வாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும், அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ் மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை, ஒரு புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு, அடியார்க்கு நல்லார் விரிவுரையியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந் நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. கலாக்ஷேத்திர வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று. இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப் பட்ட ஒருசில சூத்திரங்களே, இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும், இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.
 
=== பிற ===
[[தொல்காப்பியம்]] இசைத்தமிழை ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், உள என மொழிப, இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று குறிப்பிடுகிறது.<ref> <poem> அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
<poem>
அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல்காப்பியம் 1-33)
</poem> </ref> இயற்றமிழ்ப் பாடல்களில் தொல்காப்பியம் காட்டும் [[வண்ணம்|வண்ணங்களும்]] இசைத்தமிழே ஆகும்.
 
[[பரிபாடல்]] நூலிலுள்ள பாடல்களுக்கு [[இசை]]யும் இசையமைத்துத் தந்தவரும் குறிப்பிடப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இசைத்தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது