ஆப்பிரிக்காவின் பெரு நதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 26:
== ஆப்பிரிக்க பெரு ஏரி பகுதி ==
ஆப்பிரிக்க பெரு ஏரி பகுதியானது அதன் பெரும் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள நகரங்களால் ஆன பகுதியைக் குறிக்கும். இது புருண்டி, காங்கோ சனநாயக குடியரசு, கென்யா, மாலவி,ருவாண்டா டான்செனியா மற்றும் உகண்டா போன்ற நாடுகள் அமைந்ததாகும்.
பாண்டு ஸ்வாஹிலிசுவாகிலி மொழியே இங்கு அதிகம் பேசப்படுகிறது.<ref name="Shema">{{cite web|last=Shema|first=Rutagengwa Claude|title=Great Lakes Region of Africa – Burundi|url=http://www.author-me.com/nonfiction/greatlakesregion-burundi.htm|publisher=Regional Coordinator Great Lakes Peace Initiative (GLPI)|accessdate=22 November 2013}} </ref>மேலும் இம் மொழி இங்கு காணப்படும் நான்கு நாடுகளுக்கு தேசிய மொழி மற்றும் ஆட்சி மொழியாக உள்ளது. டான்செனியாதான்சானியா, [[கென்யா]], [[உகண்டா]], [[ருவாண்டா]] மற்றும் [[காங்கோ]] சனநாயக குடியரசு நாடுகளில் இம் மொழிமொழியே பேசப்படுகிறது.
அதிகப் படியான மக்கள் தொகை பெருக்கம் 107 [[மில்லியன்]] மக்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது மற்றும் தேவைக்கு அதிகமான வேளாண்மை இவற்றால் இப்பகுதி சிறு சிறு நாடுகளாக கட்டமைககப்பட்டு உள்ளது. இவற்றில் மிகவும் வலிமை வாய்ந்த நாடுகள் ஆவன [[முடியாட்சி]] நடைபெறும் புகாண்டோ, புனியாரோ, ருவாண்டா மற்றும் புருண்டி ஆகும். வழக்கத்திற்கு மாறாக துணை சகாரா ஆப்பிரிக்காவில் பாரம்பரிய எல்லைகள் எல்லாம் காலனி ஆதிக்கத்தின் கீழ் பராமரிக்கப் பட்டு வருகிறது. காலனி ஆதிக்கத்திற்கு விருப்பமாய் இல்லாத முடியரசுகள் எல்லாம் உருவாக்க பட்ட தேசிய எல்லைகள் மூலம் பிரிக்கப்பட்டு உள்ளது அல்லது குறைந்த அளவு ஐரோப்பிய தாக்கம் உள்ளதாக கருதப்படும் நாடுகள் மீது காலனிகளுக்கு பிரியமான நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
நைல் நதியின் தேடப்படும் மூலமாக இப்பகுதி உள்ளதால் ஐரோப்பியர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்து வந்துள்ளது. இங்கு வந்த ஐரோப்பியர்கள்[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பியர்]]கள் கிறித்துவ சமய பரப்பும் குழுவினர் ஆகு‌ம் அவர்களால் அங்குள்ள மக்களை மாற்ற முடியவில்லை ஆனால் பின்னாட்களில் காலனி ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது. இவர்களின் வெளி உலகோடு கூடிய அதிகப் படியான தொடர்பு இங்குள்ள மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அழிவுக்குள்ளாக்கும் தொற்று நோய்கள் வந்தன. சுதந்திரத்திற்கு பின் இந்நாடு வள வாய்ப்புடைய உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட நாடாக அடையாளம் காணப் பட்டதால்காணப்பட்டதால் இது அநேக உள்நாட்டு போர்களுக்கும் சண்டைகளுக்கும் இடமாக ஆனது. இதிலிருந்து தான்செனியா னாடு மட்டுமே தப்பியது. ஐக்கிய நாடுகளின் [[மனித உரிமை|மனித உரிமைக் கழக]] புள்ளி விவர கணக்கின்படி காங்கோ நாட்டு அகதிகளை அதிக அளவில் வரவேற்றது தான்செனியா[[தான்சானியா]] தான். அதிகம் பாதிக்கப் பட்ட பகுதிகள் மிக அதிக அளவில் வறுமையைச் சந்தித்தன. <ref>{{cite web|title=Great Lakes Region News|url=http://unhcr.org/cgi-bin/texis/vtx/search?page=search&skip=10&cid=49aea93a7d&comid=4a3374b86&keywords=greatlakes&searchin=title&display=10&sort=relevance|website=UNHCR|accessdate=22 October 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிரிக்காவின்_பெரு_நதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது