தாய்பெய் பெரிய பள்ளிவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தற்போதைய கட்டிடம்: நெடுவாக்கியமொன்று இருவாக்கியமாக பிரிக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டது
வரிசை 14:
 
===தற்போதைய கட்டிடம் ===
[[File:Minister1.jpg|thumb|leftவலது|பாய் சோங்சி]]
 
[[சீன உள்நாட்டுப் போர்]] முடிவுக்கு வந்த பின், 1950 களின்ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீன தேசிய அரசு சீன பெருநிலப் பகுதியில் இருந்து, தாய்வானுக்குதாய்வான் இடம்பெயர்ந்தது. இடம்பெயர்ந்தஅதன் பிறகு, சீன முசுலிம் சங்கத்தின் தலைமை இயக்குநர் பாய் சோங்சி மற்றும்என்பவரும், சீனக்குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியோர்சு யே ஆகியஎன்பவரும் இருவரும்இணைந்து, பெரிய [[இஸ்லாமியக் கட்டிடக்கலை|இசுலாமிய பாணியிலான]] பள்ளிவாசலைக் கட்டுவதற்குப் பரிந்துரைத்தனர். அது புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான, யாங் சோ-செங்கினால் வடிவமைக்கப்பட்டது,. இவர் தாய்பெய் கிராண்ட் ஓட்டல், [[சங் கை செக் நினைவு மண்டபம்]], தாய்பெய் தேசிய நாடக மற்றும், கலை அரங்கு மற்றும்போன்ற தாய்வானின் பல முக்கிய இடங்களைக் வடிவமைத்துள்ளார்.<ref>{{cite web | url = http://english.taipei.gov.tw/culture/index.jsp?categid=5186&recordid=7478 | title = Taipei Grand Mosque | publisher = Department of Cultural Affairs}}</ref> தலைமை இயக்குநர் பாய் சோங்சி, சி சிசோகு (時子周) மற்றும், வாரியத்தின் தலைவர்தலைவரான சாங் சிசுவான் (常子萱) ஆகியோரின்ஆகிய மூவரின் தலைமையில், காண்டினென்டல் பொறியியல் நிறுவனத்தால் அரசினால் ,சின்சங் தெற்கு தெருவில் (新生南路) நன்கொடையாக வழங்கப்பட்ட 2,747 m<sup>2</sup> நிலத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. சீனக் குடியசின் துணைக் குடியரசுத் தலைவர், சென் சாங், 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 அன்றுநாளன்று, பள்ளியைத்இப்பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்.<ref name="culture1"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாய்பெய்_பெரிய_பள்ளிவாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது