தாமஸ் ஹண்ட் மோர்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Thomas Hunt Morgan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

சிNo edit summary
வரிசை 1:
{{Infobox scientist

|name = தாமசு ஹண்ட் மோர்கன்
Thomas Hunt Morgan
'''தாமஸ் ஹன்ட் மோர்கன்''' (Thomas Hunt Morgan செப்டம்பர் 25, 1866 - டிசம்பர் 4, 1945) <ref name="Fisher">{{Cite journal|title=Thomas Hunt Morgan. 1866-1945}}</ref> ஓர் அமெரிக்க பரிணாம உயிரியல், மரபியலர், [[முளையவியல்|முளையவியலாளர்]], மற்றும் அறிவியல் எழுத்தாளரான இவர் 1933 ஆம் ஆண்டில் [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு]] பெற்றார்.<ref name="nobelprize.org">{{Cite web|url=http://nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1933/index.html|title=The Nobel Prize in Physiology or Medicine 1933|publisher=Nobel Web AB|access-date=2010-09-14}}</ref>
|honorific_suffix =
|image =Thomas_Hunt_Morgan.jpg
|caption =
| birth_date = {{Birth date|1866|9|25}}
| birth_place = லெக்சிங்டன், [[கென்டக்கி]]
| death_date = {{Death date and age|1945|12|4|1866|9|25}}
| death_place = [[பாசடீனா, கலிபோர்னியா]]
|residence =
|citizenship =
|nationality = [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்கர்]]
|field = {{ublist|[[மரபியல்]]|[[முளையவியல்]]}}
|work_institutions = {{ublist|பிரைன் மோர் கல்லூரி|[[கொலம்பியா பல்கலைக்கழகம்]]|[[கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்]]}}
|alma_mater = {{ublist|[[கென்டக்கி பல்கலைக்கழகம்]] ([[இளம் அறிவியல்|B.S.]])|[[ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்]] ([[முனைவர்|Ph.D.]])}}
|doctoral_advisor =
|doctoral_students = {{ublist|[[நெட்டி இசுட்டீவன்சு]]|ஜான் நோர்த்ரொப்|[[ஹெர்மன் முல்லர்]]|கால்வின் பிரிட்சசு|ஆல்பிரட் இசுட்டெர்டெவென்ட்}}
|known_for =
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences =
|influenced =
|prizes = {{Plainlist|
* [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு]] (1933)
* கோப்லி பதக்கம் (1939)}}
|footnotes =
|signature = Thomas Hunt Morgan signature.svg

'''தாமஸ் ஹன்ட் மோர்கன்''' (''Thomas Hunt Morgan '', செப்டம்பர் 25, 1866 - டிசம்பர் 4, 1945) <ref name="Fisher">{{Cite journal|title=Thomas Hunt Morgan. 1866-1945}}</ref> ஓர் அமெரிக்க பரிணாம உயிரியல், மரபியலர், [[முளையவியல்|முளையவியலாளர்]], மற்றும் அறிவியல் எழுத்தாளரான இவர் 1933 ஆம் ஆண்டில் [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு]] பெற்றார்.<ref name="nobelprize.org">{{Cite web|url=http://nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1933/index.html|title=The Nobel Prize in Physiology or Medicine 1933|publisher=Nobel Web AB|access-date=2010-09-14}}</ref>

மோர்கன் தனது 1890 ஆம் ஆண்டில் [[விலங்கியல்|விலங்கியல் துறையில்]] [[ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்|ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.1900 ஆம் ஆண்டில் [[மெண்டலின் விதிகள்]] கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோர்கன் பழ ஈக்களின் ''டிரோசோபிலா மெலனோகாஸ்டரின்'' மரபணு பண்புகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக்கழகத்தில்]], மோர்கன் [[மரபணு|மரபணுக்கள்]] [[நிறப்புரி|நிறப்புரிகளில்]] கொண்டு செல்லப்படுகின்றன என்பதை நிரூபித்தார்.
வரி 9 ⟶ 36:
[[கென்டக்கி|கென்டக்கியின்]] லெக்சிங்டனில் சார்ல்டன் ஹன்ட் மோர்கன் மற்றும் எலன் கீ ஹோவர்ட் மோர்கன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். <ref name="nobelprize.org">{{Cite web|url=http://nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1933/index.html|title=The Nobel Prize in Physiology or Medicine 1933|publisher=Nobel Web AB|access-date=2010-09-14}}</ref> <ref name="p283">Sturtevant (1959), p283.</ref> அவரது தாத்தா ஜான் வெஸ்லி ஹன்ட் மில்லியனராக இருந்தார்.

தனது 16 ஆம் வயதில் மோர்கன் கென்டக்கி மாநிலக் கல்லூரியில் (இப்போது [[கென்டக்கி பல்கலைக்கழகம்]] ) பயின்றார். அவர் அறிவியலில் கவனம் செலுத்தினார்; அவர் குறிப்பாக இயற்கை வரலாற்றில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார்.[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை|ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையுடன்]] கோடைகாலத்தில் பணிபுரிந்தார்1886 ஆம் ஆண்டில் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். <ref>Allen (1978), pp11-14, 24.</ref> மோர்கன் [[ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்|ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்]] [[விலங்கியல்|விலங்கியல் துறையில்]] சேர்ந்தார். மோர்கன் 1888 ஆம் ஆண்டில் கென்டக்கி மாநிலக் கல்லூரியில் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற தகுதி பெற்றார்.

[ ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|மேற்கோள் தேவை]]'' ]

=== விருதுகள் மற்றும் கவுரவங்கள் ===
வரி 22 ⟶ 47:
அமெரிக்காவின் மரபியல் சங்கம் ஆண்டுதோறும் தாமஸ் ஹன்ட் மோர்கன் பதக்கத்தை அவரது நினைவாக வழங்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் சுவீடனில் இவரது தபால் தலை வெளியிடப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மோர்கனின் நினைவாக வாஷிங்டனின் கடற்கரையில் உள்ள ஒரு இளையோர் உயர்நிலைப் பள்ளிக்கு அவரது பெயரிடப்படடது.
[ ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|மேற்கோள் தேவை]]'' ]
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மோர்கனின் நினைவாக வாஷிங்டனின் கடற்கரையில் உள்ள ஒரு இளையோர் உயர்நிலைப் பள்ளிக்கு அவரது பெய[ ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|மேற்கோள் தேவை]]'' ]ரிடப்பட[ ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|மேற்கோள் தேவை]]'' ]்டது.
[ ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|மேற்கோள் தேவை]]'' ]

== தனிப்பட்ட வாழ்க்கை ==
ஜூன் 4, 1904 இல், மோர்கன் லிலியன் வாகன் சாம்ப்சன் என்பவரைத் (1870-1952) திருமணம் செய்து கொண்டார். அவர் அதே ஆண்டில் மோர்கன் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.இந்தத் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் இருந்தபோது, இவரது மனைவி தனது அறிவியல் பணிகளை ஒதுக்கி வைத்தார். பின்னர் அவர் மோர்கனின் ''ட்ரோசோபிலா'' வேலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவர்களின் நான்கு குழந்தைகளில் (ஒரு மகன் மற்றும் மூன்று பெண்கள்) ஒருவரான 1911 ஆம் ஆண்டில் பிறந்த இசபெல் மோர்கன் [[இளம்பிள்ளை வாதம்|இளாம்பிள்ளை வாத]] ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸில் ''வைராலஜிஸ்ட்'' ஆனார்.

== மேற்கோள்கள் ==
== சான்றுகள் ==
{{Reflist}}
<ref />

[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
* [http://nobelprize.org/medicine/laureates/1933/morgan-bio.html Nobel Prize Biography]
[[பகுப்பு:அமெரிக்க இறைமறுப்பாளர்கள்]]
* [http://ukcc.uky.edu/cgi-bin/dynamo?maps.391+campus+0225 Thomas Hunt Morgan Biological Sciences Building at University of Kentucky]
[[பகுப்பு:அமெரிக்க மரபியலாளர்கள்]]
* [https://web.archive.org/web/20090211065202/http://nobelmedicine.co.uk/thomashuntmorgan.htm Thomas Hunt Morgan]
[[பகுப்பு:1945 இறப்புகள்]]
* {{Biographical Memoirs|morgan-thomas-hunt}}
* {{Gutenberg author | id=Morgan,+Thomas+Hunt | name=Thomas Hunt Morgan}}
* {{Internet Archive author |sname=Thomas Hunt Morgan |sopt=t}}

{{Authority control}}

[[பகுப்பு:1866 பிறப்புகள்]]
[[பகுப்பு:1945 இறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க மரபியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_ஹண்ட்_மோர்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது