சைதன்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[File:Chaitanya-Mahabrabhu-at-Jagannath.jpg|thumb|right|250px|சைதன்யர்]]
 
[[மேற்கு வங்காளம்]] மற்றும் [[ஒடிசா|ஒடிசாவில்]] [[வைணவம்|வைணவ]] பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார்.இவரது இயற்பெயர் கௌரங்கன் என்பதாகும். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். [[கிருட்டிணன்|கிருஷ்ணன்]] அல்லது [[ஹரி (விஷ்ணு)|ஹரி]] என அழைக்கப்படும் '''புருஷோத்தமன்''' மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து.
''சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, [[குரு|குருவைப்]] பணிந்து பணிபுரிந்து வந்தால் [[மாயை|மாயையில்]] இருந்து விடுபட்டு [[ஈஸ்வரன் (இந்துத் தத்துவம்)|இறைவனின்]] திருவடிகளை அடையலாம்'' என்றார்.
 
சைதன்யர் [[புரி ஜெகன்நாதர் கோயில்|புரி ஜெகன்நாதர்]] மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.
 
<br />
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சைதன்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது