சோ. தர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 16:
| children =
}}
'''சோ. தர்மன்''' (பிறப்பு: [[ஆகஸ்ட் 8]], [[1952]]) என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். சோ[[கி. தர்மராஜ்ராஜநாராயணன்|கி. எனும்ராஜநாராயணனின்]] இயற்பெயர்எழுத்துகள் கொண்டஈர்க்கப்பட்டு இவர்எழுத்தாளராகப் ஈரம்,பரிணமித்தவர்களில் தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார்ஒருவர். 2019<ref ஆம் ஆண்டிற்கானname ="Nool">[[சாகித்தியநூலக அகாதமிஉலகம் (இதழ்) விருது|சாகித்ய அகாதெமிநூலக விருதுஉலகம்]] இவரதுமாத ''சூல்''இதழ், என்ற2019 நூலுக்குதிசம்பர், சிறந்தபக்.5 தமிழ் புதினத்துக்காக வழங்கப்பட்டது.</ref>{{cite web2019ஆம் |title=Pressஆண்டு Releaseவரை sahitya13 Akademiநூல்களை awards 2019 |url=http://sahitya-akademiஎழுதியுள்ளார்.gov.in/pdf/sahityaakademiawards2019.pdf |website=sahitya-akademi.gov.inஇலக்கியச்சிந்தனை, |accessdate=18 December 2019}}</ref><ref>{{cite news |title=சூல் நாவலுக்காக சோ. தர்மனுக்குதமிழ்வளர்ச்சித்துறை, சாகித்ய அகாதெமி விருதுவிருதுகளைப் |url=https://wwwபெற்றவர்.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html |accessdate=18 December 2019 |agency=தினமணி}}</ref>
 
== பிறப்பு ==
இவர் [[கோவில்பட்டி]] தாலுகாவில் உள்ள கடலையூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சோ்ந்தவராவார். இவர் விவசாயக்குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தையின் பெயர் சோலையப்பன்.
விவசாயக்குடும்பத்தைச் சார்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1952 ஆகத்து 8ஆம் நாள் [[தூத்துக்குடி மாவட்டம்]], [[கோவில்பட்டி]] வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார்.<ref name ="Nool"/>
 
[[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ''"கூகை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==நூல்கள்==
இவர் எழுதிய முதற்கதை 1980ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத்தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசைபற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019ஆம் ஆண்டுவரையிலான இவரது படைப்புகள்.<ref name ="Nool"/>
* கூகை
 
* ஈரம்
===புதினம்===
* தூர்வை
# கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] "மூங்கா" என்னும் பெயரில் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. <ref name ="Nool"/>
* சோகவனம்
# சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதெமி விருதையும் பெற்ற நூல்)
* சூல்
*# தூர்வை (2017)
# பதிமூனாவது மையவாடி (2020)
 
=== சிறுகதைத்தொகுதிகள்===
# ஈரம் (சிறுகதைத்தொகுதி)
*# சோகவனம்
# வனக்குமாரன்
# அன்பின் சிப்பி (2019)
# நீர்ப்பழி
 
# சோகவனம்
 
=== வாழ்க்கைவரலாறு ===
# வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)
 
==விருதுகள்==
# [[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
[[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய# ''"கூகை"'' எனும்என்னும் நூல்புதினத்திற்காக [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்நூலுக்கான]] புதினம்பரிசினைப் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறதுபெற்றிருக்கிறார்.
# சூல் என்னும் புதினத்திற்காக 2016ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.<ref> பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு </ref>
# சூல் என்னும் புதினத்திற்காக 2019ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதெமி விருதைப்]]பெற்றார். <ref>{{cite web |title=Press Release sahitya Akademi awards 2019 |url=http://sahitya-akademi.gov.in/pdf/sahityaakademiawards2019.pdf |website=sahitya-akademi.gov.in |accessdate=18 December 2019}}</ref><ref>{{cite news |title=சூல் நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது |url=https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html |accessdate=18 December 2019 |agency=தினமணி}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சோ._தர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது