விண்டோசு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added 19H1 to version list
சி Added more info
வரிசை 23:
[[விண்டோசு 8]] இல் அறிமுகப்படுத்திய பயனர் இடைமுகம் குறைபாடுகளை கருத்திற்கொண்டு கொண்டு, தொடுதிரையற்ற சாதனங்களில் ([[மேசைக் கணினி]], [[மடிக்கணினி]]) பயனர் அனுபவத்தை மேம்படுத்தலை குறியாகக் கொண்ட விண்டோசு 10 பற்றி ஏப்ரல் 2014 வருடாந்தக் கூட்டத்தில் முதலாவதாககக் குறிப்பிடப்பட்டது. மேலும் விண்டோசு 10 இயங்குதளம் ஒரு சேவையாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது.
<ref>{{cite web|title=பரம்பொருளாய் விண்டோஸ் 10|url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23751&ncat=4|website=தினமலர்|accessdate=7 August 2016}}</ref>
 
முதல் மூன்று ஆண்டுகளுக்குள் 100 கோடி சாதனங்கள் Windows 10 இல் இயக்கும் என்ற Microsoft இன் கணவு நிணைவாகவில்லை.<ref>{{Cite web|url=https://www.zdnet.com/article/microsofts-big-windows-10-goal-one-billion-or-bust/|title=Microsoft's big Windows 10 goal: one billion or bust|last=Bott|first=Ed|website=ZDNet|language=en|access-date=2020-01-12}}</ref>
 
== வரலாறு ==
2011 இல் நடந்த Microsoft Worldwide Partner Conference இல் ஆண்ட்ரூலீ, மைக்ரோசாப்ட் மொபைல் தொழில்நுட்பத்தின் தலைவர் மைக்ரோசாப்ட் எல்லாச் சாதனத்திற்கு ஒரே இயங்கு தளம் உருவாக்குவோம் என்று சொன்னார்.

"கைபேசிக்கு ஓர் இயங்கு தளம், கணினிகளுக்கு ஓர் இயங்கு தளம், டேப்ளடுக்கு ஓர் இயங்கு தளம் என்று தனி இயங்கு தளங்களை உருவாக்க மாட்டோம். அவை அனைத்தும் ஒன்றாக வரும்."
 
ஏப்ரல் 2014 இல் நடந்த பில்டு மாநாட்டில், டெரி மயர்சன் [[விண்டோசு 8|விண்டோஸ் 8.1]] இன் ஒரு புதுப்பித்த பதிப்பை அறிமுகப்படுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது