நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702124 BalajijagadeshBot உடையது. (மின்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
நெகிழி முதன் முதலில் [[1862]] -ல் [[லண்டன்|லண்டனைச்]] சேர்ந்த '''அலெக்சாண்டர் பார்க்ஸ்''' என்பவரால் [[செல்லுலோஸ்]] என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு [[லண்டன்]] கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் "பார்க்ஸ்டைன்" என்ற பெயரிட்டார். முற்காலத்தில் [[விலங்குகள்|விலங்குகளின்]] [[நகம்|நகங்கள்]], [[குளம்புகள்]], [[ஆமை]] ஓடுகள் கொண்டு "செராடின்" என்ற நெகிழியும், சில [[வண்டு]], [[பூச்சிகள்|பூச்சிகளில்]] இருந்து "ஷெல்லாக்" வார்னிஷும் செய்யப்பட்டன. [[பில்லியார்ட்ஸ்]] [[பந்துகள்]] செய்ய தந்தங்களுக்காக [[யானை]]கள் கொல்லப்படுவதைத் தடுக்க [[1869]] -ல் '''ஜான் ஹயாத்''' என்பவர் [[செல்லுலோஸ்]] என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு [[மரப்பட்டை]], [[நைட்ரிக் அமிலம்]], [[கற்பூரம்]], [[பசை]] ஆகியவை கொண்டு [[செல்லுலாய்டு]] என்ற நெகிழி உருவானது. 1907-ல் '''லியோ பேக்லாண்டு''' என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு '''பேக்லைட்''' என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், 'டுபாண்ட் அமெரிக்க நிறுவணம்'வெடி பொருள் நெகிழித் தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது. 1913-ல் கட்டுவதற்கான நெகிழி உருவானது. 1933-ல் '''பாசெட்''' மற்றும் '''கிப்ரான்''' ஆகியோர் உருவாக்கிய [[பாலிதீன்]] அதாவது [[பாலி எத்திலீன்]], இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.
 
 
== பயன்பாடு ==
== ப
காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் [[பாய்]] வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எல்லாமே நெகிழிப் பொருள்கள் தான். நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. [[இரப்பர்]], [[கண்ணாடி]], [[இரும்பு]], [[அலுமினியம்]], [[மரம்]] போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.
 
 
 
 
யன்பாடு ==
கா
 
 
 
லை பல்து
லக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் [[பாய்]] வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எ
காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் [[பாய்]] வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எல்லாமேல்லாமே நெகிழிப் பொருள்கள் தான். நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. [[இரப்பர்]], [[கண்ணாடி]], [[இரும்பு]], [[அலுமினியம்]], [[மரம்]] போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.
ரம்]] போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.
 
== மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல் ==
"https://ta.wikipedia.org/wiki/நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது