கூடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
[[File:Sierra Designs Antares (118511632).jpg|thumb|இரு பக்கமும் மழை விரிப்புக் கொண்ட கூடாரம்]]
 
'''கூடாரம்''' ''(en: Tent)'' என்பது இழுத்துக் கட்டக்கூடிய ஆதாரக் கயிறு அல்லது நிறுத்தக்கூடிய சட்டகத்தில் பொருத்தப்பட்ட துணி அல்லது வேறு மூடு பொருட்களால் அமைக்கப்படும் வாழிடக் கட்டமைப்பு ஆகும். சிறிய கூடாரங்கள் நிலத்தில் சுயாதீனமாகஎளிதாக நிலைப்படுத்தக் கூடியவைகளாகக் காணப்படும். ஆனால் பெரிய கூடாரங்கள் இழத்துக்இழுத்துக் கட்டக்கூடிய கயிறு, கூர் முதலியனமுளை கொண்டு நிலைநிறுத்தப்படும்.
 
ரீபீஇரீபீ எனப்படும் [[கூம்பு]] வடிவிலான அமைப்பையும் அதன் உச்சியில் புகை வெளிச்செல்லக் கூடிய துவாரத்தையும் கொண்ட கூடார வகை [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்கஅமெரிக்கத் சுதேசிகளாலும்தாயக மக்களாலும்]] [[கனடியப் பழங்குடி மக்கள்|கனேடியகனேடியத் சுதேசதாயக மக்களாலும்]] [[சமவெளிப் பழங்குடிகள்|சமவெளிப் பழங்குடி]]களாலும் பண்டைய காலந்தொட்டு அதாவது பொ.ஆ.மு 10,000 <ref>{{cite web |title=The History Behind Teepee Dwellings |url=https://www.teepeejoy.com/teepee-history/ |website=Teepee Joy |accessdate=4 June 2018}}</ref> முதல் பொ.ஆ.மு 4000 வரையான<ref>{{cite web |last1=Wishart |first1=David J. |title=Tipis |url=http://plainshumanities.unl.edu/encyclopedia/doc/egp.arc.048 |website=Encyclopedia of the Great Plains |publisher=University of Nebraska |accessdate=4 June 2018}}</ref> காலப்பகுதிகளில் பின்பற்றப்பட்டது.
 
== வரலாறு ==
[[File:010 Conrad Cichorius, Die Reliefs der Traianssäule, Tafel X.jpg|thumb|[[உருமேனியா|உரோமானியஉருமானிய]] இராணுவத்தின்படைகளின் தோல் கூடாரம் [[திராயானின் தூண்|திராயாணின்திராயானின் தூணில்]] இருந்து பெறப்பட்டது.]]
கூடாரங்கள் [[இரும்புக் காலம்|இரும்பு யுகத்தின்ஊழியின்]] ஆரம்பத்திலிருந்துதொடக்கத்திலிருந்து பயன்படுத்தப்படுகின்றன.{{Citation needed|date=2019}} அவை விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, [[தொடக்க நூல்தோற்றம்]] 4:20 இல் ஜபால் "ஆரம்பத்தில் கூடரங்களுக்குள் வாழ்ந்து ஆடுகளையும் செம்மறி ஆடுகளையும் வளர்த்ததாக" விபரிக்கின்றார்விவரிக்கின்றார். உரோமானியஉருமானியப் இராணுவம்படைகள் தோல் கூடாரங்களைப் பயன்படுத்தியது.<ref>{{cite web|url=http://www.legiotricesima.org/campusMartis/conturbernium/ContuberniumTent.html |title=ContuberniumTent |publisher=Legiotricesima.org |date= |accessdate=2012-11-23}}</ref>
 
== பயன்பாடுகள் ==
நாடோடிகள், பொழுதுபோக்கு முகாமிடுவோர், படைவீரர்கள் மற்றும், பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடாரங்களை வசிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். கூடாரங்கள் பொதுவாக திருவிழாக்கள், திருமணங்கள், கொல்லைப்புற விருந்துகள், முக்கிய நிறுவன நிகழ்வுகள், அகழ்வாராய்ச்சி, மற்றும்தொழில்துறைப் தொழில்துறைபணித் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
 
=== பாரம்பரியம் ===
"https://ta.wikipedia.org/wiki/கூடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது