இலங்கை தொடருந்து போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உசாத்துணை: {{commons category|Sri Lanka Railways}}
சிNo edit summary
வரிசை 35:
|electrification = 0 km
|length =
|hq_city = [[Colomboகொழும்பு]], Sri Lanka
|website = {{URL|http://www.railway.gov.lk/}}
}}
வரிசை 88:
கொழும்பிலிருந்து களுத்துறை தெற்கு வரையிலான தொடர்வண்டி பாதை 1879ல் பூர்த்தியாக்கப்பட்டது. எனினும், களுத்துறையில் இருந்து அதனை அளுத்கமை வரை நீடிக்க 11 வருடங்கள் பிடித்தன. 1890ல் தான் அளுத்கமைக்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
 
== விபத்துகள் ==
==உசாத்துணை==
* 1865 சனவரி 14 - தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 36 பேர் உயிரிழந்தனர்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
* 1964 மார்ச் 18 - மீரிகமை அருகே தொடருந்து தடம் புரண்டதில் 60 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
* 1985 சனவரி 19 - ''[[யாழ் தேவி]]'' தொடருந்தில் குண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
* 1996 சூலை 24 - [[தெகிவளை]]யில் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
* 2001 ஆகத்து 19 - அளவைக்கும் இரம்புக்கணைக்கும் இடையே தொடருந்து தடம் புரண்டதில் 46 பேர் உயிரிழந்தனர்.
* 2002 சூன் 13 - அளவியில் தொடருந்து தடம் புரண்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.
* 2004 திசம்பர் 26 – [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]: பெரலிய என்ற இடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 1,700 பேர் உயிரிழந்தனர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{commons category|Sri Lanka Railways}}
{{commons category|Sri Lanka Railways|இலங்கை தொடருந்து சேவை}}
[[பகுப்பு:இலங்கை தொடருந்து போக்குவரத்து]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தொடருந்து_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது