சிட்னி லூமெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பிழை திருத்தம் |
சி தானியங்கி: வகைப்பாடு சிறப்பு அகாடெமி விருதை பெற்றவர்கள் ஐ சிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள் ஆக மாற்றுகின்றன |
||
வரிசை 1:
'''சிட்னி ஆர்தர் லூமெட்''' (Sidney Arthur Lumet ஜூன் 25, 1924 - ஏப்ரல் 9, 2011) ஓர் அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். [[அகாதமி விருது|அகாதமி விருதுக்கு]] இவர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.''[[12 ஆங்ரி மென் (1957 திரைப்படம்)|12 ஆங்ரிமேன்]]'' , 1975 இல் வெளியான ''டாக் டே ஆஃப்டர்னூன் , 1976 இல் வெளியான நெட் ஒர்க் மற்றும் தெ வெர்டிக்ட் ஆகிய தி''ரைப்படங்களுக்காக [[சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது|சிறந்த இயக்குனருக்கான]] அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டில் வெளியான ''பிரின்ஸ் ஆஃப் தெ சிட்டி'' திரைபப்டத்திற்காக சிறந்த தழுவலுக்கான திரைக்கதையாளர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.இருந்தபோதிலும் தனிநபருக்கான அகாதமி விருதினை இவர் வென்றதில்லை. ஆனால் கௌரவ அகாதமி விருதினைப் பெற்றுள்ளார். இவரது 14 திரைப்படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.நெட்ஒர்க் திரைப்படம் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு 4 விருதுகளை வென்றது.
வரி 16 ⟶ 15:
== சான்றுகள் ==
{{Reflist|30em}}
[[பகுப்பு:சிறப்பு
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
|