"வில்லு (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

352 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2879564 150.129.89.169 உடையது: Correction. (மின்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2879564 150.129.89.169 உடையது: Correction. (மின்))
}}
 
'''வில்லு''' என்பது பிரபு தேவாவால் இயக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2009ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத்தால் அமைக்கப்பட்டதுஅமைக்கப்பட்டுள்ளது. பாடல்கள் அனைத்தும் பரபரப்பாகப் பேசப்பட்ட இத்திரைப்படத்தில் ஜோசப் விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ் ராஜ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் சறுக்கலைச்தோல்வியை சந்தித்தது. விஜய் இரட்டை வேடத்தில் நடித்த இரண்டாவது திரைப்படம் இது.
 
{{பிரபுதேவா திரைப்படங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2894972" இருந்து மீள்விக்கப்பட்டது