ஜார்ஜ் கூகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"George Cukor" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
திருத்தம்
வரிசை 1:
 
'''ஜார்ஜ் டூயி கூகார்''' ( George Dewey Cukor ({{IPAc-en|ˈ|k|juː|k|ɔːr}} ; <ref>{{Cite web|url=https://www.loc.gov/nls/about/organization/standards-guidelines/abcd/#c|title=NLS Other Writings: Say How, C|publisher=[[National Library Service for the Blind and Physically Handicapped]]|access-date=December 17, 2018}}</ref> ஜூலை 7, 1899 &nbsp; - ஜனவரி 24, 1983) ஓர் அமெரிக்கத் [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநர்]] .<ref>{{cite magazine|title=Obituary|magazine=[[Variety Obituaries|Variety]]|date=January 26, 1983}}</ref>இவர் முக்கியமாக நகைச்சுவை மற்றும் இலக்கிய தழுவல்களை அடிபப்டையாகக் கொண்ட திரைபப்டங்களில்திரைப்படங்களில் நடித்தார்.''வாட் பிரைஸ் ஹாலிவுட்? (1932), எ பில் ஆஃப் டைவர்ஸ் (1932), அவர் பெட்டர்ஸ் (1933), மற்றும் சுமால் கேர்ள்ஸ் (1933).'' ''ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். 1''933 ஆம் ஆண்டில் இவர் எம்ஜிஎம் நிறுவனத்திற்காக டின்னர் அட் நைட் (1933) மற்றும் ''டேவிட் காப்பர்ஃபீல்ட்'' (1935) செல்ஸ்னிக் மற்றும் ''ரோமியோ அண்ட் ஜூலியட்'' (1936) மற்றும் ''காமிலே'' (1936) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். .
 
''[[கான் வித் த விண்ட் (திரைப்படம்)|கான் வித் த விண்ட்]], தி'' ''பிலடெல்பியா ஸ்டோரி (1940),'' ''கேஸ்லைட் (1944),'' ''ஆடம்ஸ் ரிப் (1949), பார்ன் எஸ்டர்டே (1950), எ ஸ்டார் இஸ் பார்ன் ( 1954),'' ''போவானி ஜங்ஷன்'' (1956), ஆகிய திரைப்பங்களை இயக்கினார். மேலும் இவர் இயக்கிய ''[[மை பைர் லேடி (திரைப்படம்)|மை ஃபேர் லேடிக்காக]]'' [[சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது|சிறந்த இயக்குநருக்கான அகாதமி விருதை]] வென்றார். (1964). அவர் 1980 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இயக்குநராகப் பணியாற்றினார்.
வரிசை 9:
இவர் தனது குழந்தைப் பருவத்தில் பல தொழில்முறை அல்லாத நாடகங்களில் தோன்றினார். மேலும் தனது ஏழு வயதில் டேவிட் ஓ. செல்ஸ்னிக் உடன் ஒரு பாடலில் நடித்தார், பிற்காலத்தில் அவர் இவரது வழிகாட்டியாகவும் நண்பராகவும் ஆனார். <ref>McGilligan, p. 11.</ref> இளைஞனாக இருக்கும் போது கூகாரை பலமுறை நியூயார்க் ஹிப்போட்ரோமுக்கு அவரது மாமா அழைத்துச் சென்றார். இவர் டெவிட் கிளின்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். <ref>Kipen, David. [http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2001/08/29/DD141675.DTL "Flawed look at career of blacklisted director"], ''[[San Francisco Chronicle]]'', August 29, 2001. Accessed September 14, 2009. "The American 20th century went to high school at DeWitt Clinton High in the Bronx. Multicultural before there was a name for it – at least a polite one --Clinton nurtured such diverse and influential figures as Bill Graham, James Baldwin, George Cukor, Neil Simon and Abraham Lincoln Polonsky."</ref> <ref>McGilligan, p. 10.</ref>
 
1917 இல் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து கூகோர் தனது தந்தையினைப் போலவே சட்டத் துறையில் செல்வார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் விருப்பமில்லாமல் நியூயார்க்கின் சிட்டி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அக்டோபர் 1918 இல் மாணவர் இராணுவ பயிற்சிப் படையில் நுழைந்தார். சிரிதுசிறிது காலத்திலேயே அவர் பள்ளியினை விட்டு நீங்கினார். <ref>McGilligan, p. 19.</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
கூகோர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார். அந்த சமயத்தில் இருந்த சமூகக் கட்டுப்பாடுகள் அதனை முறையற்றதாக கருதிய போதிலும் இவர் வெளிப்படையாக அதனை வெளிப்படுத்த்தினார். அவரின் ஆடம்பரமான வீட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் அவரது நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்வர்.<ref>McGilligan, pp. 186–87.</ref>
 
கூகோரின் நண்பர்கள் அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்பட்டது. மேலும் அவர் தனது வீட்டை அவர்களின் புகைப்படங்களால் நிரப்பினார். இவரின் வீட்டிற்கு அதிக முறை வந்து செல்ல்ம்செல்லும் நபர்களாக கேதரின் ஹெப்பர்ன் மற்றும் [[ஸ்பென்சர் ட்ரேசி]], ஜோன் க்ராஃபோர்டு மற்றும் டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ், ஜூனியர், லாரன் பேகால் மற்றும் ஹம்ப்ரி போகார்ட், கிளாடெட் கோல்பர்ட், [[மார்லீன் டீட்ரிக்|மார்லின் டீட்ரிக்]], லாரன்ஸ் ஆலிவர் மற்றும் விவியன் லே, நடிகர் ரிச்சர்ட் குரோம்வெல், ஸ்டான்லி ஹோலோவே, ஜுடி கார்லண்ட், ஜீன் டைர்னி, நோயல் கோவர்ட், கோல் போர்ட்டர் ஆகியோர் இருந்தனர்.
 
== மரணம் மற்றும் மரபு ==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_கூகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது