திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சிNo edit summary
வரிசை 1:
'''திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம்''' ,[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பத்தூர் மாவட்டம்| திருப்பத்தூர் மாவட்டத்தில்]] உள்ள ஆறு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://vellore.nic.in/development/ திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[திருப்பத்தூர் (வேலூர்)திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]] ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நான்கு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[திருப்பத்தூர் (வேலூர்)திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இயங்குகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, [[திருப்பத்தூர் (வேலூர்திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,38,578 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்களின்]] தொகை 37,487 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 1,826 ஆக உள்ளது.<ref>http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf</ref>
==ஊராட்சி மன்றங்கள்==
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 [[கிராம ஊராட்சி]] மன்றங்களின் விவரம்;<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018061136.pdf திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்]</ref>