சனவரி 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
*[[395]] – பேரரசர் [[முதலாம் தியோடோசியஸ்]] இறந்ததை அடுத்து, [[உரோமைப் பேரரசு]] நிரந்தரமாக [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு உரோமைப் பேரரசாகவும்]], [[மேற்கு உரோமைப் பேரரசு|மேற்கு உரோமைப் பேரரசாகவும்]] பிரிந்தன.
*[[1287]] – [[அரகொன்]] மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.
*[[1362]] &ndash; [[ஐரோப்பா]]வில் [[பிரித்தானியத் தீவுகள்]], [[நெதர்லாந்து]], வடக்கு செருமனி, [[டென்மார்க்]] ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர்.<ref>{{cite web|author=Stephen Moss |url=https://www.theguardian.com/news/2011/jan/20/weatherwatch-grote-mandrenke |title=Weatherwatch: The Grote Mandrenke|publisher=Guardian |date=2011-01-20 |accessdate=2014-01-23}}</ref>
*[[1377]] &ndash; [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பதினோராம் கிரெகரி]] தனது ஆட்சியை [[ரோம்|உரோமுக்கு]] மாற்றினார்.
*[[1524]] &ndash; [[இத்தாலி]]ய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலுக்கான]] கடல் வழியைக் காணும் பொருட்டு [[மதீரா]]வில் இருந்து மேற்குப் பக்கமாக பயணத்தை ஆரம்பித்தார்.
*[[1595]] &ndash; [[பிரான்ஸ்|பிரான்சின்]] நான்காம் என்றி [[எசுப்பானியா]] மீது போரை அறிவித்தார்.
*[[1608]] &ndash; [[எத்தியோப்பியா|எத்தியோப்பியப்]] பேரரசர் முதலாம் சுசேனியோசு தலைமையிலான இராணுவம், ஒரோமோ படைகளைத் தோற்கடித்து 12,000 பேரைக் கொன்றது.
*[[1648]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] லோங் நாடாளுமன்றம் [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்லசுடனான]] தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]] இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
*[[1773]] &ndash; கப்டன் [[ஜேம்ஸ் குக்]] [[அந்தாட்டிக்க வட்டம்|அண்டார்க்டிக் வட்டத்தை]] அடைந்தார்.
*[[1811]] &ndash; [[மெக்சிக்கோ விடுதலைப் போர்]]: [[எசுப்பானியா]]வின் சுமார் 6,000 படை வீரர்கள் 100,000 மெக்சிக்கோ புரட்சியாளர்களைத் தோற்கடித்தனர்.
*[[1819]] &ndash; [[சைமன் பொலிவார்]] [[கொலம்பியா|கொலம்பிய]]க் குடியரசை அறிவித்தார்.
*[[1852]] &ndash; [[ஐக்கிய இராச்சியம்]] வால் ஆற்றுக்கு வடக்கே [[பூர்]]களை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தை [[தென்னாபிரிக்கக் குடியரசு]]டன் செய்து கொண்டது.
*[[1893]] &ndash; [[ஹவாய்|அவாயில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] கடற்படையின் தலையீட்டால் அரசி [[லில்லியுகலானி]]யின் அரசு கவிழ்க்கப்பட்டது.
*[[1899]] &ndash; [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் [[வேக் தீவு|வேக் தீவை]] [[ஐக்கிய அமெரிக்கா]] கைப்பற்றிக் கொண்டது.
*[[1912]] &ndash; பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் இராபர்ட் பால்க்கன் இசுக்காட் [[தென் துருவம்|தென் துருவத்தை]] அடைந்தார்.
*[[1915]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: [[உருசியா]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியத் துருக்கி]]யை சரிக்காமிசு போரில் வென்றது.
*[[1917]] &ndash; [[அமெரிக்க கன்னித் தீவுகள்|கன்னித் தீவுகளுக்காக]] [[ஐக்கிய அமெரிக்கா]] $25 [[மில்லியன்|மில்லியனை]] [[டென்மார்க்]]கிற்குக் கொடுத்தது.
*[[1920]] &ndash; ஐக்கிய அமெரிக்காவில் [[மதுசாரம்|மதுசாரத்]] தடை அமுலுக்கு வந்தது.<ref>{{cite web | title =History of Alcohol Prohibition | website = | publisher = National Commission on Marijuana and Drug Abuse | date= | url = http://www.druglibrary.org/schaffer/LIBRARY/studies/nc/nc2a.htm | accessdate=November 7, 2013}}</ref>
*[[1928]] &ndash; [[லியோன் ட்ரொட்ஸ்கி]] [[மாஸ்கோ]]வில் கைது செய்யப்பட்டார்.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேசநாட்டுப்]] படைகள் [[குளிர்காலக் கோடு|குளிர்காலக் கோட்டை]] ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற [[மோண்ட்டி கசீனோ சண்டை|மோண்டி கசீனோ மீது]] முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர்.
வரி 21 ⟶ 26:
*[[1945]] &ndash; [[சோவியத்]] படைகள் நெருங்கியதை அடுத்து [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுஷ்விட்ஸ் வதை முகாமில்]] இருந்து [[நாசிசம்|நாட்சிகள்]] வெளியேற ஆரம்பித்தனர்.
*[[1946]] &ndash; [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]] முதலாவது கூட்டத்தை நடத்தியது.
*[[1948]] &ndash; [[தென்கிழக்கு ஆசியா]]வில் தனது குடியேற்றத்தை மீண்டும் ஆரம்பிக்க முயன்ற [[நெதர்லாந்து]]க்கும், [[இந்தோனேசியா]]வுக்கும் இடையில்அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1951]] &ndash; [[சீனா|சீன]] மற்றும் [[வட கொரியா|வட கொரிய]]ப் படையினர் [[சியோல்]] நகரைக் கைப்பற்றினர்.
*[[1961]] &ndash; [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ சனநாயகக் குடியரசின்]] பிரதமர் [[பத்திரிசு லுமும்பா]] இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1981]] &ndash; [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த இராணுவச் சட்டத்தை அரசுத்தலைவர் [[பேர்டினண்ட் மார்க்கோஸ்]] நீக்கினார்.
*[[1991]] &ndash; [[நோர்வே]] மன்னர் ஐந்தாம் ஓலவ் இறந்ததை அடுத்து அவரது மகன் ஐந்தாம் அரால்டு மன்னராக முடிசூடினார்.
*[[1991]] &ndash; [[வளைகுடாப் போர்]] ஆரம்பித்ததுஆரம்பமானது.
*[[1992]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது கொரியப் பெண்களை [[ஆறுதலளிக்கும் பெண்கள்|பாலியல் அடிமைகளாக]] நடத்தியமைக்காக [[சப்பான்|சப்பானியப்]] பிரதமர் கீச்சி மியாசாவா [[தென் கொரியா]]வில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.
*[[1994]] &ndash; [[லாஸ் ஏஞ்சலஸ்|லாசு ஏஞ்சலசில்]] 6/7 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 57 பேர் உயிரிழந்தனர்.
*[[1995]] &ndash; [[ஜப்பான்|சப்பானின்]] [[கோபே]] நகரில் இடம்பெற்ற 7.3 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 6,434 பேர் உயிரிழந்தனர்.
*[[1998]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]த் தலைவர் [[பில் கிளின்டன்]] தன்னைப் [[பாலியல்]] வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.
*[[2002]] &ndash; [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ]]வில் நைராகொங்கோ [[எரிமலை]] வெடித்ததில் 400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
*[[2007]] &ndash; [[வட கொரியா]] அணுவாயுதச் சோதனை நடத்தியதை அடுத்து [[ஊழிநாள் கடிகாரம்]] நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக மாற்றப்பட்டது.
*[[2010]] &ndash; [[நைஜீரியா]]வில் முசுலிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
வரி 72 ⟶ 78:
 
== சிறப்பு நாள் ==
*[[புனித வனத்து அந்தோனியார்]] நாள்
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_17" இலிருந்து மீள்விக்கப்பட்டது